அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கள விஜயமும், முஸ்லிம்களின் பாதுகாப்புக்கான முழு அளவிலான ஏற்பாடுகளும்

hakeem digana 2018கண்டி: நீதிமன்ற தடையையும் தாண்டி வெளி மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வன்முறையாளர்கள் ஒன்றுதிரண்டு மரணமடைந்த சிங்கள இளைஞ்சனை நேற்று ஊர்வலமாக கொண்டு சென்றதோடு திகன பிரதேசத்தில் இருந்த முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்ததுடன், பொதுமக்களையும் தாக்கி, வீடுகளுக்கு கல் எறிந்து பள்ளிவாசல்களையும் முற்றாக சேதப்படுத்தினார்கள்.
Read the rest of this entry »

கண்டியில் ஊரடங்கு

fire[1]கண்டி: நாளை (06) காலை 6.00 மணி வரை, கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கண்டி, திகன பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »