தீ இற்கு முன்னர் பரவும் வதந்திகள்

london fire– AK-11

கொழும்பு: தற்பொழுது நாடு இருக்கும் நிலைமையிலும், சிரியா இருக்கும் நிலைமையிலும் உண்மைகளை விட வதந்திகளே அதிகம் அதிகம் பரப்பப்படுகின்றன. இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவது உண்மையானதே. இருந்தும் அன்றைய தாக்குதல்களின்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை இன்று, இப்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பதாக வதந்திகளை அதிகமானவர்கள் பரப்பி வருகின்றனர். Read the rest of this entry »

சிரியா: தீவிரமடையும் தாக்குதலால் தப்பி செல்லும் மக்கள்

syriaடமஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு கூட்டாவில் நடத்தப்படும் தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் தப்பி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் தலைநகர் டமஸ்கஸின் கிழக்கில் அமைந்திருக்கும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக பல முனைகளிலும் சிரியா அரசு ராணுவம் அழுத்தங்களை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. Read the rest of this entry »