வஸீம் அக்ரமை கவர்ந்த பாகிஸ்தான் சிறுவனின் பந்து வீச்சு

  • MJ

wasim-akramலாஹூர்: பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் அபாரமாப பந்து வீசும் காணொளி ஒன்று இப்போது வைரலாகியுள்ளது. இதனை அவதானித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், சிறந்த பந்து வீச்சாளருமான வஸீம் அக்ரம், இச்சிறுவனைப் பாராட்டி டிவீட் செய்திருக்கிறார். Read the rest of this entry »