மஹிந்தவின் வெற்றிக்கான காரணம்

mahinda maithiri nimalகொழும்பு: வன்முறை, ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வீழ்த்தப்பட்டார். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கணிசமாக அவருக்கு எதிராக அப்போது வாக்களித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களில் அவரது பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பெற்றிருக்கிறது. Read the rest of this entry »

ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான காத்தான்குடி மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட நன்றி

maithiriகாத்தான்குடி: சகல வட்டாரங்களிலும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய காத்தான்குடி மக்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் நன்றிகளையும்- பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »