38 பில்லியன் டொலர் வரி செலுத்தவுள்ள அப்பிள்

apple iphoneநிவ்யோர்க்: அமெரிக்காவுக்கு வெளியே பல நாடுகளில் குவிந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் 250 பில்லியன் டொலர் பணத்துக்கு, அந்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வரி விதிகளின்படி 38 பில்லியன் டொலர் வரி செலுத்தவுள்ளது அந்நிறுவனம். இந்த வரிச் சீர்திருத்தத்தின் பயனாக ஒரு நிறுவனம் செலுத்தவுள்ள அதிகபட்ச தொகையாக இதுவே இருக்கும். Read the rest of this entry »