“நான் எதற்காக காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளேன்”- ஷிப்லி பாரூக் (காணொளி)

  • ஓட்டமவடி அஹமட் இர்ஷாட்

shiblyகாத்தான்குடி: அரசியல் அதிகாரம் என்பது பாராளுமன்றமாக இருக்கலாம் அல்லது நகர சபை, மாகாண சபையாக இருக்க வேண்டும் என்பதற்கு அப்பால் மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பதற்கான அதிகாரம் என்பதை தவிர நான் வேறு எதனையும் சிந்திப்பது கிடையாது. இத்தேர்தல் அடிமட்ட அல்லது குறைந்த பட்ச தேர்தலால இருந்தாலும் அதனை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்வதோடு எனது மக்களுக்கான குரலாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடுகின்றேன் என தெரிவிக்கின்றார் முன்னாள் மகாண சபை உறுப்பினரும் பொறியியலளருமான ஷிப்லி பாரூக்.
Read the rest of this entry »