ஐ ஃபோன் கடந்துவந்த கடினமான பாதை

apple iphoneலண்டன்: சரியாக 11 வருடங்களுக்கு முன்னால் சிலிக்கன் வேலியில், நீல நிற ஜீன்ஸ், கருப்பு நிற சட்டை அணிந்து வந்த அவர் தனது கால் சட்டைப் பையில் இருந்து ஒரு சிறு இயந்திரத்தை எடுத்து ”புரட்சிக்கான ஒரு துண்டு இது” என குறிப்பிட்டார். அவர் சொன்னது சரிதான். அந்த மனிதர் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ். அந்த கையடக்க இயந்திரம்தான் முதல் ஆப்பிள் ஐஃபோன். Read the rest of this entry »

தபால் மூல வாக்குகள் விநியோக நடவடிக்கை ஜனவரி 13 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது

ballot-paper[1]கொழும்பு: ஜனவரி 11ம் திகதி இடம்பெறவிருந்த தபால் மூல வாக்குகள் விநியோக நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார். தபால் மூல வாக்குகளுடன், வேட்பாளர்களின் பெயர் பட்டியலையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பெயர் பட்டியலை அச்சிடுவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக குறித்த பணிகள் தாமதமடைந்ததால் குறித்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »