சீருடை வவுச்சர் செல்லுபடியாகும் காலம் ஜன. 30 வரை நீடிப்பு

government logoகொழும்பு: அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களுக்கு சீருடைகளை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் ஜனவரி 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

ஊழலை ஒழிக்க முனையும் கட்சிகளின் மகா தவறு

  • இனியவன்

election (3)காத்தான்குடி: உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் முஸ்பாத்திகளாக வழமைபோன்று காத்தான்குடியில் களைகட்டுகிறது. அல்லாஹ்வின் நாமத்தைக்கொண்டு ஆரம்பிக்கும் தேர்தல் மேடைகள், இறுதியில் ஒருவரை ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில் கூட்டங்கள் நிறைவடைகின்றன.
Read the rest of this entry »