கொடூரக் காதல் கொலை

knife3காதலனொருவர் தனது காதலியின் கழுத்தை வெட்டி கொலைசெய்ததுடன் தனது கழுத்தையும் வெட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் பன்னல ஜயகம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Read the rest of this entry »