ஜனாதிபதி நாளை காத்தான்குடி விஜயம்

maithiri hizbullah weberகாத்தான்குடி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் பிரதித் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நாளை புதன்கிழமை காத்தான்குடி நகருக்கு விஜயம் செய்யவுள்ளார். Read the rest of this entry »

காத்தான்குடியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

mahinda 2– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் காத்தான்குடி நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை (26) மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டார். Read the rest of this entry »

காத்தான்குடி தேர்தல் களம் – 2018

kattankudy election

இடம் மாறிய குழந்தைகள், இரண்டு தாய்களின் பாசப் போராட்டம்

mother and babyடெல்லி: முதலாவதாக, அந்த இரண்டு குழந்தைகளும் ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தன. பின், மருத்துவமனையில் இந்த குழந்தைகள் இடம் மாறிவிட்டன. இரண்டாவதாக, மாறிய இரண்டு குழந்தைகளின் பெற்றோர்களும் வெவ்வேறு மதப் பின்னணியிலிருந்து வந்தவர்கள். ஒரு குழந்தையின் பெற்றோர் இந்து பழங்குடி பிரிவை சேர்ந்தவர்கள். இன்னொரு பெற்றோர் இஸ்லாமியர். Read the rest of this entry »

காத்தான்குடி அரசியல்வாதிகள் – அன்று….

politics Read the rest of this entry »

38 பில்லியன் டொலர் வரி செலுத்தவுள்ள அப்பிள்

apple iphoneநிவ்யோர்க்: அமெரிக்காவுக்கு வெளியே பல நாடுகளில் குவிந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் 250 பில்லியன் டொலர் பணத்துக்கு, அந்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வரி விதிகளின்படி 38 பில்லியன் டொலர் வரி செலுத்தவுள்ளது அந்நிறுவனம். இந்த வரிச் சீர்திருத்தத்தின் பயனாக ஒரு நிறுவனம் செலுத்தவுள்ள அதிகபட்ச தொகையாக இதுவே இருக்கும். Read the rest of this entry »