“ஆசிரிய உதவியாளர்களை ஆசிரிய சேவைக்கு இணைக்க முடியாது”

teacher_200_148[1]கொழும்பு: ஆசிரிய உதவியாளர்களைஆசிரியர் சேவைக்கு இணைக்க முடியாதெனதெரிவித்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆசிரிய பயிற்சி சான்றிதழுள்ளவர்களை மாத்திரம் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு மலையகத்திலும் உள்ள பின்தங்கிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு இணைக்குமாறு ஜே. வி. பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். Read the rest of this entry »