பாலியல் வன்புணர்வை தடுக்கும் உள்ளாடை

seenu _kumariடெல்லி: உலகம் முழுவதும் உள்ள பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதை தனது கண்டுபிடிப்பு தடுக்கும் என்று நம்புகிறார் இந்தியா, உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண். சீனூ என்ற இளம் பெண் உருவாக்கியிருக்கும் பெண்களுக்கான உள்ளாடையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒருவிதமான பூட்டு அமைப்பு பெண்கள் பாலியல்ரீதியாக வன்புணர்வு செய்யப்படுவதை தடுக்கும். தனது கண்டுபிடிப்புக்கு ‘ரேப் ப்ரூஃப் பேண்ட்டி’ என்று சீனூ பெயரிட்டுள்ளார். Read the rest of this entry »

காத்தான்குடியில் ‘மஹிந்த காரியாலயம்’ திறந்து வைப்பு

mahinda election.jpg2.jpg3பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காத்தான்குடி பிரதேசத்திற்கான தலைமைக் காரியாலய திறப்பு விழா 28-12-2017 நேற்று வியாழக்கிழமை பிற்பகல் காத்தான்குடியில் இடம்பெற்றது. Read the rest of this entry »

உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?

google-phone[1]நீங்கள் எவற்றைத் தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், நீங்கள் பார்க்கும் தளம் போன்றவை இதற்குத் தெரியும். உலகின் மிகவும் பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றிதான் நாங்கள் பேசுகிறோம். ”நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்” Read the rest of this entry »

காத்தான்குடி நகரசபைத் தேர்தலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் தலைமையிலான முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு

 – எம்.ரீ. ஹைதர் அலி

shibly thonaகாத்தான்குடி: ஊழலற்ற நகர ஆட்சியினை முன்னோக்கி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் தலைமையிலான அணியினர் இம்முறை காத்தான்குடி நகரசபைத் தேர்தலுக்கான பிரதான போட்டியாளர்களாக முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்தி கழமிறங்கியுள்ளனர். Read the rest of this entry »

வரலாறு படைத்த மீராவோடை அல்-ஹிதாயா மாணவி

Meeravodai HIDAYAகல்குடா: கடந்த 2013 ஆம் எமது பாடசாலையில் க.பொ.த. உ/த இல் வெறும் 11 மாணவர்களுடன் விஞ்ஞான பிரிவு பல்வேறு சவால்களையும் தாண்டி ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிரகாரம் 2015 உ/த பரீட்சைக்கு மாணவர்களில் 9 பேர் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கான தகமையை பெற்றுக் கொண்டனர். Read the rest of this entry »

க.பொ.த உ/த: முதல் 3 இடங்களைப்பெற்ற மாணவர்கள் விபரம்

exam resultகொழும்பு: இவ்வருடம் உயர் தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் நாடளாவிய ரீதியில், ஒவ்வொரு துறை சார்பாகவும் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ள மாணவர்களின் பட்டியலை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், அகில இலங்கை ரீதியில் கணித பிரிவில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் சிறிதரன் துவாரகன் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
Read the rest of this entry »