அம்பாறை தமிழ் பேசும் மக்கள் மீது சிங்களம் திணிப்பு; தேசிய முஸ்லிம் கவுன்ஸில் கவலை

  • அஸ்லம் எஸ்.மௌலானா

NMCஅம்பாறை: அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றபோதிலும் பிரதேச செயலகங்கள் மற்றும் அரச அலுவலகங்களுக்கு கச்சேரியினால் அனுப்பப்படுகின்ற கடிதங்கள் யாவும் தனிச் சிங்கள மொழியில் அமைந்திருப்பதால் அரச அலுவலர்களும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என தேசிய முஸ்லிம் கவுன்ஸில் சுட்டிக்காட்டியுள்ளது. Read the rest of this entry »