நுவரெலியா- கந்தபளை பிரதேசத்தில் அதிகூடிய மழை: மரக்கறித் தோட்டங்கள் பாதிப்பு

  • பா.திருஞானம்

nuwaraeliyaநுவரெவியா: தொடர்ந்து மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக நுவரெவியா மாவட்டம் கந்தபளை பிரதேசத்தில் அதி கூடிய மழை பெய்துள்ளது. இதனால் மறக்கறி தோட்டங்கள் பல பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
Read the rest of this entry »

ஜூனைத் ஆசிரியர் காலமானார்

junaid sirகாத்தான்குடி: காத்தான்குடி 3 ஹூதா வீதியைச் சேர்ந்த எம்.ஐ. ஜூனைத் ஆசிரியர் இன்று மட்டு போதனா வைத்தியசாலையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் மட்/ பூநொச்சிமுனை இக்றாஹ் வித்தியாலயத்தின் விஞ்ஞானப்பாட ஆசிரியரும், காத்தான்குடி மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமாவார். Read the rest of this entry »