130க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த ப்ளு வேல் சிறுமி கைது

bluewaleமொஸ்கோ: உலகளாவிய ரீதியில் 130க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த ப்ளு வேல் விளையாட்டில் பின்னணியிலிருந்ததாக சந்தேகிக்கப்படும் சிறுமி ஒருவரை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர். 17 வயதான சிறுமி ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாகவும், அத்துடன் மொஸ்கோ அருகே வைத்து இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர். Read the rest of this entry »

எரியும் மியன்மார் முஸ்லிம்களும் நகைப்பிற்கிடமான முகநூல் போராட்டமும்….

APTOPIX_Bangladesh_Myanmar_t607[1]ரொஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான வெகுளிப்போராட்டங்கள் எத்தகைய பயனையும் தராது. கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் எமது தளத்தில் வெளியான ஆரோக்கியமான இக்கட்டுரை இன்றைய முகநூல் போராளிகளுக்கும், அரசியல்வாதிகளுக்குமாக மீள் பிரசுரிக்கப்பபடுகிறது.

– AK-48

காத்தான்குடி: மியன்மார் முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்படுவது 2012 இல் இருந்துதான் முகநூல் வாயிலாக எமக்கு தெரியக்கிடைக்கிறது. இருந்தாலும் 60 வருடங்களாக அங்குள்ள முஸ்லிம்கள் அழித்து, எரித்தும் போதாதென்று சொந்த மண்ணை விட்டும் அடித்து விரட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் அங்குள்ள பௌத்த பேரினவாதிகளால். Read the rest of this entry »

மஹ்ரூப் ஆசிரியர் காலமானார்

mahroof sirகாத்தான்குடி: காத்தான்குடி 3 கடற்கரை வீதியைச் சேர்ந்த விஞ்ஞானப் பாட ஆசிரியர் எம். மஹ்ரூப் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”. காத்தான்குடியின் புகழ்பெற்ற விஞ்ஞானப்பாட ஆசிரியராகத் திகந்த அவரிடம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கல்விகற்றிருக்கின்றனர். Read the rest of this entry »

“இரசிகர்களால் இனிமேல் இடைஞ்சல்கள் ஏற்படாது என்பதை இலங்கை கிரிக்கட் உத்தரவாதமளிக்க வேண்டும்” ஐ.சி.சி

  • MJ

ground 1கொழும்பு: எதிர்வரும் 31ம் திகதி கொழும்பில் இடம்பெறும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மைதானத்தில் இலங்கை இரசிகர்களால் போட்டிக்கு இடைஞ்சல்கள் ஏற்படாது என்பதை இலங்கை கிரிக்கட் சபை உத்தரவாதமளிக்க வேண்டும் என ஐ.சி.சி. கோரிக்கை விடுத்துள்ளது.
Read the rest of this entry »

பலாத்கார சாமியார் ரஹீம் ஆசிரமத்திலிருந்து 18 சிறுமிகள் மீட்பு

gurmeet-ram-rahim-singhமும்பை: தேரா சச்சா சவுதா’ என்றமைப்பின் தலைவர் ராம் ரஹீம் சிங். சில நாட்களுக்கு முன்பு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். 1000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இவரது தலைமையகத்தில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். தற்சமயம் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read the rest of this entry »

முன்னாள் அமைச்சர் அஸ்வர் காலமானார்

  • MSM. ஸாஹிர்

azverகொழும்பு: முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம். அஸ்வர் 29-08-2017  இரவு 7.15 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் காலமானார். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” மரணிக்கும் போது அவருக்கு வயது 80. Read the rest of this entry »