“கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை”

Qatar_Flag3[1]கொழும்பு: கட்டாரில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,எந்த அளவிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அவற்றுக்கு முகம்கொடுக்கும் சக்திமிக்க இராஜ்ஜியமாக கட்டார் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »

வானில் இருந்து வீழ்ந்த மர்மப்பொருள்! 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

chemicalயாழ்ப்பாணம்: யாழில் வானத்தில் இருந்து வீழ்ந்த ஒருவகையான திரவம் காரணமாக 18 மாணவிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகள் 18 பேரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read the rest of this entry »

முஸ்லிம் பெண்களுக்கு “ஹலால் செக்ஸ் வழிகாட்டி”

bookலண்டன்: முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவருடன் தாம்பத்ய உறவு கொள்வது எப்படி? இதைப் பற்றி விரிவாக கூறும் புத்தகம் வர்த்தக வலைதளம் ஒன்றில் விற்பனையாகி வருகிறது. இது தொடர்பாக சர்ச்சைகளும் சூடு பிடித்துவிட்டன. ‘ஹலால் வழியில் சுகமான பாலியல் உறவு கொள்ள முஸ்லிம்களுக்கான பாலியல் வழிகாட்டி கையேடு’ என்ற பொருள் கொண்ட ‘The Muslim’s Guide to Sex Manual: A Halal Guide to Mind Blowing Sex’ புத்தகத்தை, ஒரு பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். சர்ச்சைக்குரிய கருப்பொருளை கொண்டிருப்பதால் தனது இயற்பெயரை வெளியிட விரும்பாத அவர் புனைபெயரை பயன்படுத்தியிருக்கிறார். Read the rest of this entry »

கேள்விக்குறியாகும் புதிய தலைமுறையினரின் எதிர்காலம்..!

  • அஷ் ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் நளீமி

inamullahஇஸ்லாம் முழுமையான ஒரு வாழ்வு நெறி என்பதில் எல்லோரும் உடன்படுகின்றோம், எங்களுடைய நம்பிக்கை கோட்பாடுகளும், வணக்க வழிபாடுகளும் பெற்றுத் தருகின்ற ஆன்மீக பண்பாட்டு பக்குவங்கள் மானுட வாழ்வின் பல்வேறு அமசங்களையும் இறைவன் வகுத்த இயற்கை நியதிகளோடு இயைந்து செல்வதற்கு வழி செய்கின்றன. Read the rest of this entry »