வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: ட்ரம்ப்

trumpவோஷிங்டன்: பல ஆண்டுகளாக வட கொரியா மீது தொடர்ந்து வரும் ”யுக்திபூர்வமான பொறுமையுடன் கூடிய அணுகுமுறை“ தோல்வியடைந்துவிட்டதாகவும், தீர்க்கமான பதிலடியை கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் மற்றும் மூன் ஜியே-இன் `பொறுப்பற்ற மற்றும் கொடூரமான ஆட்சியினால் இரு நாடுகளும் இணைந்தே அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம்` என தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுடன் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்தார். Read the rest of this entry »

அமைச்சர் சம்பிக்கவை விமர்சித்தால் மஹிந்தவாதிகள் பதறுவது ஏன்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர் கேள்வி

mahindaஅமைச்சர் சம்பிக்க பகிரங்கமாக முன்னெடுத்துவரும் இனவாதத்துக்கு ஆதரவான கருத்துக்களுக்கு எதிராக கிழக்கு முதல்வர் குரல் கொடுத்த போது அவரை ஆட்சி துறக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் உதுமாலெப்பை கூறுவது வேடிக்கையாக உள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர் தெரிவித்தார், Read the rest of this entry »

பித்னாக்கள் நிறைந்த ஒரு கால கட்டத்தில் சத்தியத்திற்கு தஜ்ஜாலும் உரிமை கோரலாம்

inamullahமத்திய கிழக்கில், ஆசியாவில், ஆபிரிக்காவில் இடம் பெறும் யுத்தங்கள் அழிவுகள் யாவும் பெற்றோல் மற்றும் இயற்கை எரிவாயு, கணியவளங்கள் வர்தகம் தொடர்பானவை. பின்புலத்தில் பிராந்திய மற்றும் சர்வதேச மேலாதிக்க நவகாலனித்துவ மற்றும் ஆக்கிரமிப்பு சக்திகள் அணி சேர்ந்திருக்கின்றன. மூன்றாம் உலகப் பேரழிவு முஸ்லிம் உலகில் திணிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். Read the rest of this entry »