தப்லீக்கா தவ்ஹிதா தரீக்காவா பப்ளிக்காய் பாடினால் சாடுவார்

Prayerஒன்றில் இருப்பவர் மற்றொன்றை குறை கூறுவார் -எது
உயர்வென்றும் தாழ்வென்றும்
உரை கூறுவார்.

தோன்றும் தீதடக்கும் தவ்ஹீத் இயக்கமும்
ஊன்றும் ஈமான் வளர்க்கும் தப்லீக் இயக்கமும்
சான்றோர் மதித்து நடக்கும் தரீக்கா இயக்கமும்-இவை
மூன்றும் இணைந்து நின்றால் இஸ்லாம் வளருமே

தெளிவான சிர்க் பித்அத்
திரண்டெதிர்ப்போமே
இஜ்தி-காதில் முரண் வந்தால்
பகை தவிர்ப்போமே
பலபேர்கள் பார்த்திருக்கார் எமை அழிக்கவே
எமக்குள்ளே நாம் பகைத்தல்முறையாகுமா?

  • Mohamed Nizous

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s