‘உழைக்கும் வர்க்கத்தினரின் உன்னதத் திருநாள் மே தினம்’ – சிப்லி

Shiblyகாத்தான்குடி: உழைக்கும் வர்க்கத்தினரின் உன்னதத் திருநாள் மே தினம். உலகமெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபடுகின்ற உன்னதத் திருநாள். உழைப்பே உயர்வு, உழைப்பிற்கேற்ற ஊதியம், உழைப்பிற்குரிய உரிமைகள் அனைத்தையும் பெற உழைப்பாளிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக். Continue reading ‘உழைக்கும் வர்க்கத்தினரின் உன்னதத் திருநாள் மே தினம்’ – சிப்லி

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்

  • செய்தியாளர்: கரீம் ஏ.மிஸ்காத்

A-hand-writing-with-a-pen-006[1]01. 2008 மற்றும் 2009 காலப்பகுதிக்கு வழங்கப்படவென 20008.06.29ஆந் திகதிய 1565ஆம் இலக்கவர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்ட 424 மௌலவி ஆசிரியர் நியமனத்தில் எஞ்சிய 274 நியமனங்களும் காலதாமதமின்றி அவசரமாகவழங்கப்படல் வேண்டும்.

02.தாபன விதிக்கோவையின் அத்தியாயம் XII பிரிவு 23:1 மற்றும் 23:2 என்பன ஆசிரியர்களுக்கு அனுமதிக்கும் வெளிநாட்டு விடுமுறைமுழுமையாக அனுமதிக்கப்படல் வேண்டும். குறிப்பாக முஸ்லிம் அதிபர்கள், ஆசிரியர்கள் பெறும் ஹஜ் விடுமுறை தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரால், தாபனவிதிக்கோவைக்கு மேலதிகமாக’ஆளுநரின் குறிப்பு 06/2011பிரிவு 03′ இன் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகள் முற்றாகநீக்கப்படல் வேண்டும்.
Continue reading இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மேதினக் கோரிக்கைகள்

மே டே மழை

rainy[1]மழையே மழையே மெத்தப் பெய்
மகிந்தையின் கூட்டம் கலையப் பெய்
பழைய தலைகள் கிருலப்பனை
நுழையாதிருக்க அலையாய்ப் பெய்

ஊர்வலம் செல்லும் ஊர்திகளில்
யாரும் செல்லா திருக்கப் பெய்
வார எல்லா தலைவர்களும்
ஜோராய் சொல்வார் சுத்தப் பொய். Continue reading மே டே மழை

‘தொழிலாளரின் வாழ்வு வளம்பெற வாழ்த்துகின்றேன்’- மே தின செய்தியில் ரிஷாட்

rishadகொழும்பு: உலகம் முழுவதிலும் உழைக்கும் பாட்டாளி மக்கள் மே 1 ஆம் திகதியான இன்று தொழிலாளர் தினத்தைக் கொண்டடுகின்றனர். இன்றைய தினத்தில் இலங்கை மக்களாகிய நாமும் இணைந்து கொண்டு நாமும் அந்தத் தினத்தை அனுஷ்டிக்கின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,
Continue reading ‘தொழிலாளரின் வாழ்வு வளம்பெற வாழ்த்துகின்றேன்’- மே தின செய்தியில் ரிஷாட்

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

hizbullahகொழும்பு: உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே தின நன்னாளில் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: Continue reading ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி

அடிவயிற்றுக் கொழுப்பை கரைப்பது ஏன் கடினமாக உள்ளதென தெரியுமா? அறிவியல் கூறும் விளக்கம்

fatஉடலிலேயே அடிவயிற்றில் தான் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருக்கும். அதே சமயம் அப்பகுதியில் தேங்கும் கொழுப்புக்களை எளிதில் கரைக்க முடியாமல் பலரும் தவிக்கின்றனர்.பொதுவாக அடிவயிற்றில் கொழுப்புக்கள் தேங்குவதற்கு ஹோர்மோன்கள் வயது பாலினம் மற்றும் பல காரணிகள் உள்ளன. வயிற்றில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகரித்தால் அதனால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை வாழ்நாள் முழுவதும் சந்திக்க வேண்டியிருக்கும்.அதற்கு முன் அடிவயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் குறித்த உண்மைகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். Continue reading அடிவயிற்றுக் கொழுப்பை கரைப்பது ஏன் கடினமாக உள்ளதென தெரியுமா? அறிவியல் கூறும் விளக்கம்

யார் பிள்ளைக்கு எவர் பெயர் வைப்பது?

shiblyஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

காத்தான்குடி: காத்தான்குடி நகரம் முஸ்லிம் காங்கிரசின் தாயகம் என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளிடம் மாற்று கருத்து இருக்கின்றது என்பதனை எந்த காங்கிரஸ் போராலியாலும் கருதுரைக்க முடியாது என்பதுதான் எனது தனிபட்ட கருத்தாகும். காத்தான்குடியின் நீண்ட கால அரசியல் வரலாறாக நான் பார்க்கும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கூட இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அரசியல் முகவரி கொடுத்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக உறுப்பினர் என்பதில் கத்தான்குடி நகரம் பெறுமைப்பட்டுக்கொள்வது என்பது அவர்களுக்கு இருகின்ற உரிமையாகும்.
Continue reading யார் பிள்ளைக்கு எவர் பெயர் வைப்பது?

உடலுக்கு நல்லது, கெட்டது என்ற சக்கரை வகை உண்டா?

chocolatesலண்டன்: இனிப்பான பண்டங்களை சுவைப்பதற்கு பிரியப்படாதவர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ரத்தத்தில் சேரும் அதிக சர்க்கரையினால் ஏற்படும் நீரிழிவு நோயினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் இனிப்பு சுவையை கொடுக்கும் சர்க்கரையில் உடலுக்கு கேடு வளைவிக்காத சர்க்கரை வகை ஏதும் உண்டா என்பது குறித்த ஆய்வுகளும் விவாதங்களும் நடைபெறுகின்றன.
Continue reading உடலுக்கு நல்லது, கெட்டது என்ற சக்கரை வகை உண்டா?

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாரினால் மூன்றாவது போதைப்பொருள் மாத்திரை குழு சுற்றிவளைப்பு

drugsவாழைச்சேனை: வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் 2016.04.29ஆந்திகதி (வெள்ளிக்கிழமை) ஓட்டமாவடி புகாரி ஆலிம் வீதியில் வைத்து ஒருவரும் வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் வைத்தும் இன்னொருவருமாக ‘நிரோவன் 150 mg எனும் போதை மாத்திரைகளுடன் மீண்டும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Continue reading வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிசாரினால் மூன்றாவது போதைப்பொருள் மாத்திரை குழு சுற்றிவளைப்பு

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மாதாந்த அறிவூட்டல் சொற்பொழிவு

  • எம்.ரி.எம். யூனுஸ்

cig bayanகாத்தான்குடி: இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் இஸ்லாமிய தஃவா வழிகாட்டல் பிரிவினூடாக பெண்கள் ஆண்களுக்கான மாதாந்த அறிவூட்டல் வழிகாட்டல் நிகழ்வு இன்று 30.04.2016 சனிக்கிழமை தாறுல் அர்கம் இஸ்லாமிய அறிவூட்டல் மையத்திலும் இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய மஸ்ஜிதிலும் இடம்பெற்றது. Continue reading இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் மாதாந்த அறிவூட்டல் சொற்பொழிவு

காத்தான்குடி பொது விளையாட்டு மைதான புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு

  • எம்.ரி.எம். யூனுஸ்

groundகாத்தான்குடி: கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கமைவாக 2,000,000.00 ரூபா நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு காத்தான்குடி பொது விளையாட்டு மைதானம் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளது. Continue reading காத்தான்குடி பொது விளையாட்டு மைதான புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு

மீராஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் 2015ஆம் ஆண்டு க.பொ.த. சா/தரம் சித்தியடைந்த மாணவர்கள் கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு

meeravodaiமீராவோடை: மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலத்தில் 2015ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் அதி கூடிய சித்தியடைந்த 57 மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2016.04.29ஆந்திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. Continue reading மீராஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் 2015ஆம் ஆண்டு க.பொ.த. சா/தரம் சித்தியடைந்த மாணவர்கள் கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு