குளங்கள் திறக்கப்பட்டுள்ளன: மக்கள் அவதானம்!

dam anicutமட்டக்களப்பு: நாட்டில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்த் தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பொலநறுவ மாவட்டத்தில் பராக்கிரம சமுத்திரம், அம்பாறை மாவட்டத்தில் சேனநாயக்கா சமுத்திரம் உட்பட 10க்கும் மேற்பட்ட பெரிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் திறந்துவிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் இடர் முகாமைத்துவ மையம் கூறுகின்றது. Read the rest of this entry »

அகில இலங்கை உதைப்பந்தாட்டப் போட்டியில் கொழும்பு எப்.சீ அணி சம்பியன்!

  • ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர், எஸ்.அஷ்ரஃப்கான்

footballகொழும்பு: அகில இலங்கை உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி கொழும்பு எப்.சீ. அணிக்கும், இராணுவ அணிக்குமிடையில்  (05) சனிக்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சின் மைதானத்தில் இடம்பெற்றது. டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த இறுதிப்போட்டியில் கொழும்பு எப்.சீ அணி வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. Read the rest of this entry »

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விச ஜந்துக்கள்!!

chennai airportசென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை துவக்க காலதமாதமாகும் என விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இன்னமும் இரண்டு நாட்கள் வரை சென்னை விமான நிலையத்தில் சேவைகளைத் துவக்க சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மகேஷ் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறினார்.
Read the rest of this entry »

பிரித்தானியாவைத் தாக்கும் புயல்!

  • MJ

rain londonலண்டன்: பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் தற்பொழுது குளிர்காலம் ஆரம்பமாகி இருக்கின்றது. இன்னும் கடுமையான குளிரை எதிர்நோக்காத நிலையில் பிரித்தானியாவில் பலத்த சுழல் காற்றுடன் கூடிய மழையும் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்றது.
Read the rest of this entry »

ரிதிதென்ன மையவாடி எல்லை வேலி அமைப்பதற்க்கான நிதி உதவி வேண்டுகோள்

cemetery rithithannaரிதிதென்ன: ரிதிதென்ன எனும் முஸ்லிம் கிராமமானது, பொலன்னறுவை-மட்டக்களப்பு வீதியில், கதுருவலயிலிருந்து 37கிமீ தூரத்தில் அமையப்பெற்றுள்ளது. இதில் மொத்தமாக 380 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவ்வூருக்கு சொந்தமான மையவாடியானது, இங்குள்ள இரண்டு ஜும்ஆ பள்ளிவாயல்களினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. Read the rest of this entry »

கல்முனை வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

  • ஹாசிப் யாஸீன், எம்.எம். ஜபீர்

kalmunaiகல்முனை: கல்முனை மக்களின் நீண்ட கால குறையாகவிருந்த வரும் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பிரதி அமைச்சர் ஹரீஸ் முன்னெடுத்து வருகின்றார். இதற்கமைவாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் நெடுஞ்சாலைகள் அமைச்சின் 3 கோடி 90 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை காசீம் வீதி காபட் வீதியாகவும், தைக்கா வீதி வடிகான் வசதிகளுடன் கொங்ரீட் வீதியாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. Read the rest of this entry »