இங்கிலாந்து: அஸ்லம் பேரீத்தம்பழ இழுபறியும் சலசலப்பும்

A-hand-writing-with-a-pen-006[1]அன்பான சகோதரர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்

எமது தளத்தில் நேற்று முன்தினம் (02-12-2015) பிரசுரிக்கப்பட்ட “இங்கிலாந்து: அஸ்லமும் பேரீத்தம்பழ இழுபறியும்” எனும் ஆக்கம் பிரசுரிக்கப்பட்ட பின்னர், இங்கிலாந்தின் ரெடிங் நகரில் அமைந்துள்ள அஸ்லம் நிர்வாக உறுப்பினர் சிலருக்குள் சலசலப்புக்கள் ஏற்பட்டிருப்பதை மிகத் தெளிவாக அறிய முடிகிறது.
Read the rest of this entry »

சவுதி: பணிப்பெண்ணுக்கு தண்டனை திகதி குறித்த வதந்திகளுக்கு மறுப்பு

protestறியாத்: இலங்கை பணிப் பெண் ஒருவரை கல்லெறிந்துக் கொலை செய்யும்படி, சவுதி நீதிமன்றம் ஒன்று வழங்கியுள்ள தீர்ப்பு இன்று (வெள்ளி) நிறைவேற்றப்படவுள்ளதாக பரவி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாசிம் தெரிவித்துள்ளார். இப் பெண்ணை விடுவிக்க உயர்மட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், இவ்வாறான பொய் பிரச்சாரங்கள் நடப்பது கவலையளிப்பதாகவும் அவர் கூறினார். Read the rest of this entry »

அரச ஊழியர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒரு வாகனம்!!

India-manufactured Hyundai cars are seen in line after unloading them off car-carrier ship at Chinese-built Hambantota portகொழும்பு: அரச ஊழியர்களுக்கு, 10 வருடங்களுக்கு ஒரு முறை வரிச் சலுகையுடன் கூடிய வாகன கொள்வனவுக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (03) தெரிவித்தார். Read the rest of this entry »

நாங்கள் குண்டு வைக்கும் குண்டரல்ல தொண்டு செய்யும் தொண்டர்

Chennai flood foodநாங்கள்

குண்டு வைக்கும்

குண்டரல்ல

தொண்டு செய்யும்

தொண்டர்.

உண்டு வாழ

உணவில்லா

அண்டை நாட்டின் சென்னையில் Read the rest of this entry »

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2016 புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை

  • பழுலுல்லாஹ் பர்ஹான்

ibnu abbas galleகாலி: காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2016ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டின் சரீஆ (மௌலவி,ஆலிம்),அல்குர்ஆன் மனனம் ஆகிய இருபகுதிகளின் முதலாம் ஆண்டிற்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 09.மணிக்கு இல.50,ஹிரிம்புர குறுக்கு வீதி-காலி எனும் முகவரியில் அமைந்துள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார். Read the rest of this entry »