அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேச அபிவிருத்திற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு

  • ஹாசிப் யாஸீன்

hareesஅட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், 1 கோடி 15 லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் தெரிவித்தார். Read the rest of this entry »

ஒஸா வினது ஐந்தாவது ஆண்டு பூர்த்தியினை முன்னிட்டு- கவிதைப் போட்டி

osaகாத்தான்குடி: எமது சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (OSA-ஒஸா) பல்வேறுபட்ட சமூக துயர் துடைப்பு பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. எமது அமைப்பினது ஐந்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, காத்தான்குடி இளங் கவிஞர்களை ஊக்குவிக்குமுகமாக கவிதைப் போட்டி ஒன்றினை நடாத்தவுள்ளது. கடந்த 5 வருடங்களுக்குள் எமது இலக்கியம் தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில் விரல் விட்டு எண்ணும் விலாசங்களே மின்னுகின்றன.
Read the rest of this entry »

பாகிஸ்தான் பெண் பொலிஸ்!

pakistan policeபாகிஸ்தான் தலைநகர் லாஹூருக்கு அருகாமையில் உள்ள வகா ரயில் நிலையத்தில், இந்தியாவிலிருந்து வரும் சீக்கிய யாத்திரிகர்களுக்கு பாகிஸ்தான் பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர். அங்கு மூன்று தினங்கள் இடம்பெறும் சங்கனா ஷாஹிப் சீக்கிய மத அனுஷ்டானங்களில் இவர்கள் கலந்துகொள்வதற்காக வருகின்றனர். வகா ரயில் நிலையத்தில் பாதுகாப்புக் கடமையிலீடுபடும் பாகிஸ்தான் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை படத்தில் காணலாம்.(MJ)

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை தொடர்பான சுகாதார பிரதியமைச்சருடன் காத்தான்குடி மீடியா போரத்தின் மற்றுமொரு சந்திப்பு

  • எம்.எச்.எம். அன்வர்

faizal cassim media forumகாத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் தொடர்பாக காத்தான்குடி மீடியா போரம் பல முன்னெடுப்புக்களைச் செய்து வருவதுடன் முக்கிய நிறுவனங்கள் சமூக அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும் வருகின்றது. இந்தவகையில் சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசிம் உடனான சந்திப்பு இன்று காத்தான்குடியில் மீடியா போரத்தின் தலைவர் ஏ எல் டீன் பைறூஸ் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. Read the rest of this entry »

ஒஸ்மானியா கல்லூரியில் சமந்தா

samantha unயாழ்ப்பாணம்: இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர், இன்று யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு பிரதம அதிதிகளாக சமந்தா பவர் மற்றும் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தனர். Read the rest of this entry »

(இதுமாதிரி 100 தடவ சொல்லிட்டாங்க) ஐ எஸ் அமைப்பு ஒழிக்கப்பட்டு, நிலப்பரப்பு மீட்கப்படும்:ஒபாமா

obamaவோஷிங்டன்: இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் குழுவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் எவ்வித சுணக்கமும் காட்டமாட்டார்கள் என அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.ஐ எஸ் அமைப்புக்கு எதிரான கூட்டணி, அவர்களை அழித்து அவர்கள் வசமுள்ள நிலப்பரபபையும் மீட்க உறுதிபூண்டுள்ளது என கோலாலம்பூரில் பேசிய ஒபாமா சூளுரைத்தார். Read the rest of this entry »