இலங்கையரை ஏமாற்றிய விண்வெளிப் பொருள்

space srilankaகொழும்பு: இலங்கையின் தென்பகுதி கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்ட மர்ம விண்வெளி பொருள் ஒன்று, எதிர்பார்ப்புக்கு மாறாக விண்ணிலேயே எரிந்துள்ளது. விண்வெளி குப்பை என்று கூறப்பட இந்த மர்மப் பொருள் இலங்கையின் தென்கடல் பரப்பில் 62 கடல் மைல்களுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை காலை விழும் என்று முன்னர் எதிர்கூறப்பட்டது.
Read the rest of this entry »

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு யாழ் நீதிமன்றம் பிடியாணை

keheliya1[1]யாழ்ப்பாணம்: முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இன்று பிடியாணை உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சியாகிய பெரட்டுகாமி என்ற கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது, லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி காணாமல் போயிருந்தனர்.
Read the rest of this entry »

ஸபர் மாத தலைப்பிறை

  • மெளலவி.MAM.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)

moonகொழும்பு: நேற்று (வியாழன்-12/11/1015) மாலை ஸபர்மாத தலைப்பிறை பார்க்கும்படி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டி இருந்தது. இலங்கையின் எப்பாகத்திலும் பிறை தென்படாத படியால், இன்று 13/11/2015 மாலை முதல் ஹிஜ்ரி-1437 ஸவ்வால்- பிறை-1 என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிவித்துள்ளது.

“சிகரட் விற்பதும், வாங்குவதும், குடிப்பதும் ஹராம்” காத்தான்குடியில் சுவரொட்டிகள்

  • ஜுனைட். எம். பஹ்த்

Smoking