“எனது பிரதமர் கனவு பலிக்கவில்லை”: மஹிந்த

mahindaகொழும்பு: 15 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக தெரியவருகிறது. இந்தத் தேர்தலில் ஐ. ம. சு. மு அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதனாலேயே அவர் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. பிரதமராக வருவது என்ற என்னுடைய கனவு இல்லாமற் போயுள்ளது. Read the rest of this entry »

“வெற்றி, தோல்வி வேறுபாடுகளை மறந்து தாய்நாட்டை கட்டியெழுப்புவோம்”

ranilகொழும்பு: “வெற்றிபெற்றோர் தோல்வியுற்றோர் என வேறு பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒரு தாயின் மக்களாக இணைந்து செயற்பட்டு நாட்டில் புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நவீன யுகத்தின் சவால்களை எதிர்கொண்டு நம் தாய்நாட்டை உலகளவில் உயர்த்த ஏகமனதாய் நின்று தோள் கொடுப்போம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

தோல்வியடைந்த முன்னாள் எம்.பிக்களும் பிரபலங்களும்

This slideshow requires JavaScript.

யாழ் மாவட்டத்தின்

சுரேஷ் பிரேமசந்திரன்

முருகேசு சந்திரகுமார்

சில்வெஸ்டர் அலன்ரின்

மட்டக்களப்பு மாவட்டத்தின் Read the rest of this entry »

அல்ஹம்துலில்லாஹ் எமது இனியவன் கணிப்புக் குழுவின் இரண்டாவது வெற்றிக் கணிப்பு: ஆதரவளித்த அனைத்து வாசகர் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

This slideshow requires JavaScript.

நாடாளுமன்றத் தேர்தல் ஐதேக அணி வெற்றி

ranilஐக்கிய தேசியக் கட்சி (93 + 13 தேசியப் பட்டியல்) 106 ஆசனங்களையும்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (83 + 12 தேசியப் பட்டியல்) 95 ஆசனங்களையும்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (14+ 02 தேசியப் பட்டியல்) 16 ஆசனங்களையும்,

ஜே.வி.பி ஆசனங்களைப் (04+ 02 தேசியப் பட்டியல்) 06 ஆசனங்களையும், Read the rest of this entry »

சம்மாந்துறைத் தொகுதியில் பொதுபலசேனவுக்கு அளிக்கப்பட்ட 8 வாக்குகள் யாருடையது…?

  • AF-90

election sammanthuraiசம்மாந்துறை: திகாமடுள்ள மாவட்டம் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுன எனும் நாகப்பாம்பு சின்னத்தில் போட்டியிடும் பேரினவாத இயக்கமான பொதுபலசேனாவுக்கு 8 வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்த எட்டு வாக்குகளும் வேண்டுமென்றே அளிக்கப்பட்டதா என்பது தற்பொழுது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read the rest of this entry »