“தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக கட்சியைக் காட்டிக்கொடுக்க வேண்டாம்”: சந்திரக்காவிடம் மஹிந்தவின் ஊடகப்பிரிவு வேண்டுகோள்!

Chandrika9.img_assist_custom[1]கொழும்பு: தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக கட்சியைக் காட்டிக்கொடுக்க வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.சந்திரிகா குமாரதுங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த வேணடுகோள் விடுக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

காத்தான்குடி கர்ப்பிணிகளுக்கும், தாய்மார்களுக்கும் பழுதடைந்த போக்கு உணவுகள் விநியோகம்

  • நமது நிருபர்

nettali anchoviகாத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேசத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின்கீழ் 2000 ரூபா பெறுமதிக்கு வழங்கப்படும் சத்துணவுப் பொருட்கள் பாவனைக்குதவாத நிலையில் பழுதடைந்து காணப்படுவதாகப் புகார் தெரிவிக்கப்படுகின்றது. Read the rest of this entry »

NFGGயின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெண்கள் வாரி வழங்கும் தங்கக் கொடை

  • புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

nfggமட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அரசியல் கூட்டணியில், NFGGயின் சார்பில் மரச்சின்னத்தில் 2ம் இலக்க வேட்பாளராகப் போட்டியிடுகின்ற பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானின் தேர்தல் பரப்புரைப் பணிகளுக்காக காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள பெண்கள் பலரும் தங்க நகைகளை தமது தேர்தல் நன்கொடைகளாக வழங்கி வருகின்றனர்.
Read the rest of this entry »

அரசியல் செய்ய முடியாதவர்கள் வழிவிட்டு, எப்படி அரசியல் செய்கிறேன் என்று பாருங்கள் – இம்ரான் மகரூப்

  • ராசி

mahroofகிண்ணியா: அரசியல் செய்ய முடியாதவர்கள் இளந்தலைமுறையினருக்கு வழிவிட்ட நாங்கள் இனிவரும் காலங்களில் செய்யப்போகும் அரசியலை ஒதுங்கியிருந்து பார்த்துக் கொள்ளுங்கள். அரசியல் செய்ய முடியாதவர்கள் வழிவிட்டு ஒதுங்கியிருந்து நான் எப்படி அரசியல் செய்கிறேன் என்று பாருங்கள என கிண்ணியா கச்சக்கொடுத்தீவு பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
Read the rest of this entry »

த.தே.கூ. தலைவர்கள் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை இன்று சந்திக்கின்றனர்

  • கிழக்கு ஊடக சங்கம்

east media ems newமட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வருகை தந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கனம்மிகு. இரா. சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமையிலான த.தே. கூட்டமைப்பின் தலைவர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களும் இன்று (08.08.2015) சனிக்கிழமை பிற்பகல் 02:30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களையும் சந்தித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
Read the rest of this entry »

“வஸீம் தாஜூதீன் எனது குடும்பத்துடன் நெருக்கமான ஒருவர்”: நாமல்

wasimகொழும்பு: கொலை செய்­யப்­பட்­ட­தாக நம்­பப்­படும் பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் மரணத்துக்கும் எமது குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.வஸீம் என்பவர் எனது குடும்பத்துடன் நெருக்கமான ஒருவர். எங்களுடைய பாடசாலை காலத்தில் இருந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் நாங்கள் அவருடைய வீட்டுக்குச் சென்று அவரின் அம்மா மற்றும் சகோதர்களுடன் ஒன்றாக உணவு உண்டு ஒன்றாக இருந்துள்ளோம். Read the rest of this entry »