முன்னாள் எம்.பிக்களின் உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்க பணிப்பு

desapriyaகொழும்பு: முன்னாள் எம்.பிக்கள் பலர் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்களை மீள ஒப்படைக்காது தொடர்ந்தும் பயன்படுத்தி வருவதாகவும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

நிறைவடைந்த இலங்கை-பாகிஸ்தான் இருபது 20 தொடரின் வரலாற்றுப் பதிவுகள்!

pakistanகொழும்பு: இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடை யில் ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாவது இருபது-20 போட்டியிலும் ஒரு விக்கெட்டால் வென்ற பாக். அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியின் முக்கிய அம்சங்கள் சில, Read the rest of this entry »

ஆபாச இணையதளங்களை முடக்க இந்திய அரசு நடவடிக்கை

ad-market-internet-and-mobile-phone-to-enter-into-rivalry-with-tv-538679-20120919094233-ad[1]டெல்லி: வயது வரம்பு இல்லாமல், யார் வேண்டுமானாலும் பார்க்க கூடிய வகையில் இயங்கி வரும் 857 ஆபாச இணையதளங்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. அந்த இணைய தளங்களுக்குள் குழந்தைகள் எளிதாக நுழைந்து பார்ப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. Read the rest of this entry »

“மாகாணத்தின் முதல் அமைச்சரை எமது கட்சி ஏறாவூரில் உருவாக்கும்” : ஏறாவூரில் ஹிஸ்புல்லா

hizbullah– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: நேற்றைய முன்தினம் ஏறாவூர் ஆற்றாங்கரை ஜூம்ஆ பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆதரவாளர்கள் மத்தியில் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும்,பிரதி அமைச்சரும்,தற்போதைய வேட்பாளருமான
எம். எல். எ. எம். ஹிஸ்புல்லா அவர்கள் உரையாற்றும்போது , Read the rest of this entry »

முஹ்ஸின் மௌலான சதுக்கத்தில் இடம்பெற்ற NFGGயின் மற்றுமொரு பிரமாண்ட பிரச்சாரக் கூட்டம்

nfgg– NFGG

காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எற்பாடு செய்திருந்த எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான மாபெரும் பிரச்சாரக் கூட்டம் ஒன்று நேற்று காத்தான்குடி முஹ்ஸின் மெளலானா சதுக்கத்தில் இடம்பெற்றது. Read the rest of this entry »

மு.கா. கோட்டையாக வர்ணிக்கப்பட்ட மூதூர் இன்று றிசாத் பதியுதீனை ஆதரிக்க முன்வந்திருக்கிறது

rishadமூதுார்: இலங்கை அரசியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டு வந்த மூதுார் தொகுதி இன்று அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவைராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் கைமாறி போகின்ற நிலையினை காணமுடிந்தது.நேற்று மூதுாரில் எற்பாடு செய்யப்பட்டிருந்த ஜக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கலந்து கொண்டார். Read the rest of this entry »