காத்தான்குடி: ‘சமுதாயப்பணி செய்யும் போது எவ்வகையான விமர்சனங்கள் வந்த போதும் அபாண்டங்களை அள்ளியெறிந்து அவமானங்களைத் தர எவர் முயன்றாலும், அவைகளைப் புறக்கணித்து இறைத்திருப்தியை மட்டுமே நோக்காகக் கொண்டு சமுதாயப் பணியைக் கச்சிதமாகச் செய்வதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வறுமை காரணமாக எம் சமுதாயத்தில் எந்த ஆணோ அல்லது பெண்ணோ தன் கல்வியைத் தொடர முடியாமல் கல்வியை நிறுத்தக்கூடாது. சமூகத்தின் புத்திசாலிகள், செல்வந்தர்கள் உள்நாட்டில் இருந்தாலும் அல்லது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் இருந்தாலும் கல்வியைத் தொடர முடியாமல் வறுமையில் சிக்கித் தவிக்கின்ற எமது சகோதர, சகோதரிகளுக்கு கைகொடுக்க வேண்டும்.’ என கலாநிதி அஷ்ஷெய்க் அலவி ஷரீப்தீன் அவர்கள் கடந்த 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் மண்டபத்தில் நடைபெற்ற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் தெரிவித்தார்.
காத்தான்குடி திறந்த கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் 2015ஆம் ஆண்டுக்கான வறிய திறமையான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில், இந்த நிறுவனத்தின் ஸ்தாபகப் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் அலவி ஷரீப்தீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல முக்கிய பிரமுகர்கள், கல்விமான்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அதிபர்கள், ஆசியர்கள் மற்றும் உலமாக்கள் என பலர் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர். இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ‘இலங்கை வரலாற்றில் கல்விப் புரட்சி செய்த மாபெரும் மனிதர்கள் மட்டுமே இன்றும் நினைவு படுத்தப்படுகின்றார்கள். கல்விக்கு உயிர் கொடுப்போர் மரணிப்பதில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அந்த வரிசையில் இந்நாட்டில் கல்விப் பணி செய்த மாமனிதர்களான சித்தி லெப்பை, ரி. பி. ஜாயா, வாபுச்சி மரிக்கார், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், நளீம் ஹாஜியார் போன்றவர்களுள் அறிஞர் ஏ. எம். ஏ. அஸீஸ்; அவர்கள் மிக முக்கிமான ஒருவர். இவர் ஓர் கல்விமானும், முதல் முஸ்லிம் சிவில் அதிகாரியும், செனட்டருமாவார். அல்லாமா இக்பாலின் சிந்தனைகளை இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்தவர்.
இலங்கை முஸ்லிம் புலமைப்பரிசில் நிதியத்தைத் தோற்றுவித்து இந்த நாட்டு வறிய முஸலிம் மாணவர்களின் கல்விப் பணிக்கான மறுமலர்ச்சியை எற்படுத்தியவராவார். இவரது இந்த முயற்சியின் காரணமாகவே பலநூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று சமுதாயப் பணி செய்கின்றனர். இந்தப்பணி என்றும் தொடர வேண்டும். இவர் எம் சமுதாயத்திற்கு செய்த கல்விப்பணியினை எனது ஆதர்சமாகக் காண்கின்றேன்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உலக முஸ்லிம் இளைஞர் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அஷ்ஷெய்க் நஜ்மான் ஸாஹித் அவர்கள் கலந்து கொன்டதோடு சிறப்புப் பேச்சாளர்களாக ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரி விரிவுரையாளர் கவிமணி எம். எச். எம். புஹாரி (பலாஹி) மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக வருகைதரு விரிவுரையாளர் சிறாஜ் மசூர் ஆகியோர் கலந்து கொண்டு தம் கருத்துக்களபை பகிர்ந்து சிறப்பித்தனர்.
கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்கள் கடந்த பல வருடங்களாக தனிப்பட்ட முறையில் செய்து வந்த புலமைப்பரிசில்களை இவ்வருடம் முதல் திறந்த கல்வி நிறுவனத்தின் கீழ் ஒழுங்கமைத்து பல தனவந்தர்களும் ஏழை மாணவர்களுக்கு உதவுவத்கு வாய்ப்பமைத்து இப்புலமைப்பரிசில்களைக் கட்டமைத்துள்ளார். இதன் மூலம் எந்தவொரு தனவந்தரும் தமது பெயரிலோ அல்லது ஞாபகார்த்த பெயர்களிலோ புலமைப்பரிசில்களை வறிய திமையான மாணவர்களுக்கு வழங்க முடியும். இந்த அடிப்படையில் இவ்வருடம் கலாநிதி அலவி ஷரீப்தீன் புலமைப்பரிசில்கள், ஷரீப்தீன் ஆசிரியர் ஞாபகார்த்த புலமைப்பரிசில்கள், கரீம் ஆசிரியர் ஞாபகார்த்த புலமைப்ரிசில்கள், அலியார் அசிரியர் ஞாபகர்த்த புலமைப்பரிசில்கள், நளீம் ஹாஜியார் ஞாபகர்த்த புலமைப்பரிசில்கள், கவிஞர் அப்துல் காதர் லெப்பை ஞாபகர்த்த புலமைப்பரிசில்கள் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத தனவந்தர்களின் புலமைப்பரிசில்கள் என பல புலமைப்பரிசில்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 170 மாணவர்கள் 2015ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர். இவாகளுள் ஆரம்பக்கல்வி கற்கும் 11 அனாதை மாணவர்களும், இடைநிலைக்கல்வியைத் தொடரும் 74 மாணவர்களும், உயர் தரம் கற்கும் 16 மாணவர்களும், ஷரீஆத் துறையில் கல்வி கற்கும் 41 மாணவர்களும், மருத்துவத்துறை உட்பட பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் 28 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
OPEN SCHOLARSHIP PROJECT 2015
Sheriffdeen Teacher Memorial Scholarship
# Student Name City Catergory
1 Fathima Sana Kankeyanodai 13 ORPHAN
2 Mohamed Sahan New Kattankudy 3 ORPHAN
3 Fathima Aysha New Kattankudy 3 ORPHAN
4 Saha N Kattankudy 2 ORPHAN
5 Mohamed N Kattankudy 2 ORPHAN
6 Fathima Asfa N Kattankudy 6 ORPHAN
7 Fathima Saasna N Kattankudy 1 ORPHAN
8 Samha Areej N Kattankudy 4 ORPHAN
9 Rayidh Ahamed Arayampathy ORPHAN
10 Al Munajim Kankeyanodai 13 ORPHAN
11 Mohamed Umer N Kattankudy 4 ORPHAN
12 Fathima Nuha N Kattankudy 6 Secondary
13 Fathima Suha N Kattankudy 6 Secondary
14 Fathima Aneeka N Kattankudy 6 Secondary
15 Mohamed Rishathul Hair N Kattankudy 3 Secondary
16 Fathima Sana Roshin N Kattankudy -1 Secondary
17 Fathima Samha New Kattankudy 1 Secondary
18 Fathima Thikra N Kattankudy 3 Secondary
19 Mohamed Hanith N Kattankudy 1 Secondary
20 Zainab Sara N Kattankudy 5 SecondaryM S M A Careem Teacher Memorial Scholarship
# Student Name City Catergory21 Mohamed Samrin N Kattankudy 3 Secondary
22 Mohamed Faraj New Kattankudy 2 Secondary
23 Fathima Nafha N Kattankudy3 Secondary
24 Hana N Kattankudy 1 Secondary
25 Fathima Rushtha Manchantoduwai Secondary
26 Mohamed Sufaik N Kattankudy 1 Secondary
27 Faseerath Husain N Kattankudy 1 Secondary
28 Mohamed Sajeeth N Kattankudy 2 Secondary
29 Fathima Sinneera N Kattankudy 2 Secondary
30 Mohamed Najath N Kattankudy6 Secondary
31 Fathima Azna N Kattankudy3 Secondary
32 Mohamed Subaideen N Kattankudy 1 Secondary
33 Fathima Ristha Arayampathy East 2 Secondary
34 Mohamed Rikas N Kattankudy3 Secondary
35 Fathima Mufliha N Kattankudy 3 Secondary
36 Fathima Ruzna N Kattankudy 2 Secondary
37 Fathima Munshifa N Kattankudy 4 Secondary
38 Mohamed Riham N Kattankudy 1 Secondary
39 Smath Hana N Kattankudy 4 Secondary
40 Fathima Nisfa N Kattankudy 4 SecondaryM S M Aliyar Teacher Memorial Scholarship
# Student Name City Catergory41 Fathima Zimla Zathy N Kattankudy 5 Secondary
42 Fathima Sajitha N Kattankudy 6 Secondary
43 Fathima Sineefa N Kattankudy 6 Secondary
44 Fathima Asna N Kattankudy 6 Secondary
45 Fathima Isfa N Kattankudy 1 Secondary
46 Fathima Sasna N Kattankudy 6 Secondary
47 Fathima Asfa N Kattankudy 2 Secondary
48 Ishaha Risa N Kattankudy 1 Secondary
49 Fathima Shukra N Kattankudy 2 Secondary
50 Hasna N Kattankudy 6 Secondary
51 Fathima Suha N Kattankudy 6 Secondary
52 Fathima Hana N Kattankudy 3 Secondary
53 Furkhan Ahamed N Kattankudy 2 Secondary
54 Fathima Afra N Kattankudy 2 Secondary
55 Fathima Fazila N Kattankudy 2 Secondary
56 Fathima Haseena N Kattankudy 6 Secondary
57 Rizla Zulfath N Kattankudy 3 Secondary
58 Matheen Ahamed N Kattankudy 1 Secondary
59 Fathima Shifka N Kattankudy 3 Secondary
60 Fathima Aqna N Kattankudy 4 SecondaryNaleem Hajiyar Memorial Scholarship
# Student Name City Catergory61 Fathima Nushra Begum N Kattankudy 2 Secondary
62 Roushan Rathy N Kattankudy 6 Secondary
63 Fathima Nafrin N Kattankudy 4 Secondary
64 Fathima Nasooha N Kattankudy 1 Secondary
65 Fathima Munsifa N Kattankudy 3 Secondary
66 Mohamed Safa us safa N Kattankudy 5 Secondary
67 Abdullah N Kattankudy 2 Secondary
68 Fathima Samha Batticaloa Secondary
69 Fathima Atheefa N Kattankudy 4 Secondary
70 Begum Hanana N Kattankudy 3 Secondary
71 Shafna Batticaloa Secondary
72 Fathima Rumaisah Batticaloa Secondary
73 Fathima Jaseera N Kattankudy 3 Secondary
74 Jazi Isfiyaq N Kattankudy 4 Secondary
75 Fathima Asla Batticaloa Secondary
76 Fathima Sarah N Kattankudy 6 Secondary
77 Mohamed Ahsan Arayampathy Secondary
78 Fathima Nahja N Kattankudy 1 Secondary
79 Fathima Sanha N Kattankudy 4 Secondary
80 Mohamed Safeer Ali N Kattankudy 1 SecondaryGeneral Schoalrships
# Student Name City Catergory81 Fathima Juzan N Kattankudy 5 Secondary
82 Fathima Afra N Kattankudy 4 Secondary
83 Junitha Shahani N Kattankudy 4 Secondary
84 Fathima Aasha Dhilfar N Kattankudy 5 Secondary
85 Fathima Azha N Kattankudy 2 Secondary
86 Fathima Asma N Kattankudy 2 Secondary Final
87 Fathima Zulfa N Kattankudy 3 Secondary Final
88 Fathima Hansa Arayampathy Secondary Final
89 Ahamed Ifath N Kattankudy 2 Secondary Final
90 Mohamed Fouzaan N Kattankudy 2 Secondary Final
91 Zamhareera N Kattankudy 3 Secondary Final
92 Sajitha Eravur 34 Secondary Final
93 Fahmina Farhath N Kattankudy 6 Secondary Final
94 Mohamed Aashir Batticaloa Secondary Final
95 Mohamed Sahjath N Kattankudy 6 Secondary FinalPoet Adul Cader Lebbe Memorial Scholarships
96 Fathima Jeseela N Kattankudy 6 Secondary Final
97 Mohamed Shameer N Kattankudy 6 Secondary Final
98 Mohamed Mufas Arayampathy Secondary Final
99 Fathima Madheeha N Kattankudy 1 Secondary Final
100 Fathima Thaslima Manchantoduwai Secondary FinalDr Rasmy Wahid Schoalrships
# Student Name City Catergory101 Fathima Tharsifa N Kattankudy 2 Secondary Final
Dr Alavi Sheriffdeen Scholarships
# Student Name City Catergory102 Mohamed Nufail N Kattankudy 1 Shariah
103 Mohamed Thariq Valachenai 4 Shariah
104 Mohamed Farsan Melsiripura Shariah
105 Mohamed Minhaj Narammala Shariah
106 Mohamed Nasfan Puttalam Shariah
107 Mohamed Nasik Malwana Shariah
108 Rinas Mohamed Hingulla Shariah
109 Mohamed Sajith Maruthamunai 1 Shariah
110 Mohamed Mursaleen Silmiyapura Shariah
111 Nilam Puttalam Shariah
112 Kaleelullah Kinniya 6 Shariah
113 Mohamed Fasan Palavi Shariah
114 Mohamed Jesan Palavi Shariah
115 Mohamed Risman Hataraliyadda Shariah
116 Mohamed Naseeb Trincomalee Shariah
117 Aadam Lebbai Pottuvil Shariah
118 Muhammad Fasmin Galgamuwa Shariah
119 Ishran Ahamed Puhulwella Shariah
120 Mohamed Azam Mawaththagama Shariah
121 Mohamed Fairoos Oddamavadi 1 Shariah
122 Mohamed Saajith Kinniya 5 Shariah
123 Mohamed Shafi Gampola Shariah
124 Mohamed Naisar Malwana Shariah
125 Mohamed Thabith Kinniya 5 Shariah
126 Mohamed Infas Mannar Shariah
127 Mohamed Nazhan Polonnnaruwa Shariah
128 Fathima Rifna Polonnnaruwa Shariah
129 Fathima Sameera Deltota Shariah
130 Sithy Fathima Agalawatta Shariah
131 Fathima Asra Pollonnaruwa Shariah
132 Fathima Asfa Kantale Shariah
133 Ahamed Asrin Maruthamunai Shariah
134 Mohamed Aswer Kahatagasdigiliya Shariah
135 Hidayathullah Mawanella Shariah
136 Mohamed Nawshad Oddamavady 1 Shariah
137 Mohamed Sajeer Irakkamam 3 Shariah
138 Fathima Amaaniya Poonochchimunai Hifzul Quran
139 Fathima Asmina Poonochchimunai Hifzul Quran
140 Fathima Asfa Poonochchimunai Hifzul Quran
141 Mohamed Amraj N Kattankudy 1 Hifzul Quran
142 Mohamd Aathif Kattankudy Hifzul Quran
143 Mohamed Sakeer N Kattankudy 1 Uni / Boys
144 Mohamed Jaseel N Kattankudy 6 Uni / Boys
145 Mohamed Rinoas Kankeyanodai 12 Uni / Boys
146 Ahamed Ahshan N Kattankudy 3 Uni / Boys
147 Mohamed Safni N Kattankudy 2 Uni / Boys
148 Mohamed Rasmy Arayampathy Uni / Boys
149 Nifras N Kattankudy 3 Uni / Boys
150 Fathima Mifra N Kattankudy 6 Uni / Girls
151 Fathima Ferooza N Kattankudy 3 Uni / Girls
152 Fathima Masfa N Kattankudy 3 Uni / Girls
153 Noorul Jahaniya N Kattankudy 6 Uni / Girls
154 Faarija Farjees N Kattankudy 2 Uni / Girls
155 Fathima Hanaathy N Kattankudy 1 Uni / GirlsDr Rasmy Wahid Schoalrships
# Student Name City Catergory156 Rinosa Banu Maruthamunai 6 Uni / Girls
157 Sithy Najeeba Batticaloa Uni / GirlsDr Alavi Sheriffdeen Scholarships
# Student Name City Catergory158 Halitha Beevi Arayampathy Uni / Girls
159 Fowmiya N Kattankudy 6 Uni / Girls
160 Fathima Afra N Kattankudy 6 Uni / Girls
161 Fathima Fasna Oddamavady 1 Uni / Girls
162 Mazrath Minha N Kattankudy 5 Uni / Girls
163 Noorul Lika Silmiyapura Uni / Girls
164 Irfana N Kattankudy 3 Medical Faculty
165 Mohamed Aswer Kattankudy 1 Medical Faculty
166 Naslun Sithara Kattankudy 3 Medical Faculty
167 Samiya Moujooth Trincomalee Medical Faculty
168 Fathima Sajitha N Kattankudy 3 Medical Faculty
169 Hilaal Ukuwela Medical Faculty
170 Mohamed Nisfar Warakapola Special Category