மாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு

SAMSUNG CAMERA PICTURESபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-05 அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் மாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் 1992 கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பழைய மாணவர்களினால் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

அன்பளிப்பு செய்யப்பட்ட மேற்படி நற்சிந்தனை அடங்கிய பலகைகளை கையளிக்கும் நிகழ்வு 22-02-2015 நேற்று சனிக்கிழமை அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் இடம்பெற்றது.

இதன் போது நற்சிந்தனை அடங்கிய பலகைகள் 1992 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பழைய மாணவர்களின் குழுவின் சார்பாக பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் பிர்தௌஸ் நளீமி, சமுர்த்தி உத்தியோகத்தர் அன்வர் ஆகியோரினால் அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் அதிபர் ஏ.ஜி.எம். ஹகீமிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s