வெள்ளிக்கிழமை ஏறாவூரில் வினியோகிக்கப்பட்ட துன்டுப்பிரசுரம் தொடர்பில் அரசியல் தலைமைகளின் நடவடிக்கைகள் எவ்வாறு அமையப்போகின்றது!

008எம்.எஸ்.எம்.ஸப்றாஸ்

ஏறாவூர்: வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஏறாவூரின் அனைத்து ஜும்ஆ பள்ளிவாயல்களிலும் வினியோகிக்கப்பட்ட காணிப்பிரச்சினை தொடர்பான துண்டுப்பிரசுரம் தொடர்பில் சமகால அரசியல் நிலமைகளில் அரசியல் தலைமைத்துவங்கள் இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க எப்பேற்பட்ட முன்னெடுப்புக்களை முன்னெடுக்கப்போகின்றார்கள் என்பதனை ஏறாவூர் முஸ்லிம் சமூகம் உன்னிப்போடு அவதானித்துக் கொண்டிருக்கின்றது. Read the rest of this entry »

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் NTJ யின் நிலைப்பாடு என்ன?

ntjகாத்தான்குடி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் NTJ யின் நிலைப்பாடு என்ன? என்ற தலைப்பில் 12.12.2014 அன்று தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தில் நடைபெற்ற விஷேட சொற்பொழிவு (சில மாற்றங்களுடன்)

உரை: மௌலவி ஸஹ்றான் (மஸ்ஊதி) தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உப தலைவர்,
தொகுப்பு: மௌலவி M.C.M ஸைனீ (உமரீ) தேசிய தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர்,
விஷேட சொற்பொழிவு பின்வருமாரு ஆரம்பிக்கப்படுகின்றது. Read the rest of this entry »

வவுனியா விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

2014-12-12 16.59.37 asmin– ஊடகப்பிரிவு,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

வவுனியா: வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு கட்டமாக வவுனியா விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (12.12.2014) இடம்பெற்றது. Read the rest of this entry »

வாக்குச் சீட்டு அச்சிடும் பணியில் பாதுகாப்பில் சந்தேகம்!!

ballot-paper[1]கொழும்பு: வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளின் போது பொலிஸாரின் பாதுகாப்பு மட்டும் பெற்றுக்கொள்ள எடுத்த் தீர்மானம் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரச அச்சகக் கூட்டுத்தாபன உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகளின் போது கடந்த காலங்களில் பொலிஸாருடன் இணைந்து அரச அச்சகக் கூட்டுத்தாபன பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். Read the rest of this entry »

திறப்பு விழா இன்று

kalmunai– ஹாசிப் யாஸீன்

கல்முனை: பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனைக்குடி சாஹிபு வீதியில் நிர்மாணிக்கப்பட்ட பல்தேவைக் கட்டிடம் மற்றும் கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் முன்பாக நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதிகள் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (13) பி.ப 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
Read the rest of this entry »