இளைஞர்களுக்கு நல் வழிகாட்டுதல்களை வழங்குபவர்களாக இளைஞர் சேவைகள் அதிகாரிகள் திகழ்கின்றனர் – இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவர் பாரிஸ்

faris photoபழுலுல்லாஹ் பர்ஹான்

கிரான்: இளைஞர்களுக்கு நல் வழிகாட்டுதல்களை வழங்குபவர்களாக இளைஞர் சேவைகள் அதிகாரிகள் திகழ்கின்றனர் என மட்டக்களப்பு  மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவர் எம்.ரீ.எம். பாரிஸ் தெரிவித்தார். Read the rest of this entry »

எயிட்ஸ் நோய் ஒழிப்பு வேலைத்திட்டம் மட்டு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பூர்த்தி

unnamed2பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸின் வழிகாட்டலில் எயிட்ஸ் நோய் ஒழிப்பு வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.   Read the rest of this entry »

மீராவோடை அல்-ஹிதாயாவின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவோருக்கு நன்றி நவிலல்

News - 1
Read the rest of this entry »

மௌலவி பாஹிர் அகில இலங்கை சமாதான நீதவனாக நியமனம்

fahir– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: குருநாகல் மாவட்டத்தின் தல்கஸ்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி எம். எப். எம் பாஹிர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் சிபாரிசில் நீதி அமைச்சினால் அகில இலங்கை சமாதான நீதவனாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »

காத்தான்குடி-பிரதேச கலை இலக்கிய விழாவும்,ஸம்ஸம் சிறப்பு மலர் மற்றும் கலாசார கண்காட்சி இறுவட்டு வெளியீடும்

azeesபழுலுல்லாஹ் பர்ஹான் / எம். எச். எம். அன்வர்

காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து வருடா வடுடம் நடாத்திவரும் 2014 பிரதேச கலை இலக்கிய விழாவும்,ஸம்ஸம் சிறப்பு மலர் மற்றும் கலாசார கண்காட்சி இறுவட்டு வெளியீடும் 09-12-2014 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. Read the rest of this entry »

“மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது”: மைத்திரி

maithripala_sirisenaகொழும்பு: தமது சுத்தமான கைகள் மஹிந்த ராஜபக்சவின் அழுக்கான கைகளிலுடன் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மஹிந்த ராஜபக்சவுக்கு கைலாகு கொடுக்கவில்லை என்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் வேட்புமனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவுக்கு கைலாகு கொடுப்பதற்காக கையை நீட்டினார். எனினும் அதனை மறுத்த மைத்திரிபால கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். Read the rest of this entry »