“மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவார்” : சரத் என் சில்வா

sarath n silvaகொழும்பு: எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக வெற்றியீட்டுவார் என சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். மைத்திரிபாலவின் அரசியல் சாசனத்தை உருவாக்கும் பணிகளில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைத்திரிபால சிறிசேனவின் சார்பில், நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »

“வென்றால் அலரி மாளிகைக்குச் செல்லமாட்டேன்” – மைத்திரிபால

maithiripaala unpகொழும்பு: ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்குக் கூட செல்ல மாட்டேன் என்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். Read the rest of this entry »

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் மக்கள் முற்கூட்டியே முடிவெடுத்து விட்ட சரித்திரம் இம்முறை அமைந்துள்ளது”

Harees MPss– ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: ‘முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நான், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் மக்கள் முற்கூட்டியே முடிவெடுத்து விட்ட சரித்திரம் இம்முறை அமைந்துள்ளது.’ இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உணர்ச்சி பீறிட்டுக் கூறினார். Read the rest of this entry »

கிழக்கு மாகாண சபை வரவு செலவுக் கூட்டம் ஒத்திவைப்பு

141202113548_srilankaeasternprovincedemo_624x351_bbc_nocreditதிருகோணமலை: கிழக்கு மாகாண சபை வரவு – செலவு திட்ட விவாதத்திற்காக இன்று மீண்டும் கூடிய போது தற்போது சபையில் உருவாகியுள்ள நெருக்கடி நிலை காரணமாக சபை அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 12ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

புதிய செய்தி இணையதளம் ஆரம்பம்

NEWWEBSITELOGOகாத்தான்குடி: kattankudyinfo.lk எனும் புதிய செய்தி இணையதளமொன்று இன்று தொடக்கம் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையதளத்திற்கும் காத்தான்குடி இன்போ என்ற செய்தி இணையதளம் நடாத்திய பிரதான நிருவாகிகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை மிகத்தெளிவாக குறிப்பிட விரும்புகின்றோம். Read the rest of this entry »

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண உறுப்பினர்களை உடனடியாக கொழும்புக்கு வருமாரு அழைப்பு!

slmc[1]கொழும்பு: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு மாகாண சபையின் பங்காளிக் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் உடனடியாக கொழும்பு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர் என மாகாண சபை உறுப்பினரொருவர் தெரிவித்தார். இந்த அழைப்பு கட்சித் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் விடுக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »