2020இல் ஒரு இலட்சம் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க திட்டம்

Close up of a graduation cap and a certificate with a ribbonகொழும்பு: 2020 ஆம் ஆண்டிற்குள் பல்கலைக்கழகத்துக்கு அனுமதியாகும் மாணவர் தொகையை ஒரு இலட்சமாக அதிகரிக்க உத்தேசித்துள்ளதாகவும் அதற்கான செயற்திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா தெரிவித்தார். Read the rest of this entry »

சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபைக்கான புதிய நிர்வாகத் தெரிவும் ஆண்டுப் பொதுக்கூட்டமும் இன்றாகும்

IMG_0808– ஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திச் சபைக்கான புதிய நிர்வாகத் தெரிவும், ஆண்டுப் பொதுக்கூட்டமும் இன்று வெள்ளிக்கிழமை (17) இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர் றியாத் ஏ. மஜீத் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

றியாத் அமெரிக்க உத்தியோகத்தர் மீதான தாக்குதல்: கொலையாளியின் விபரம்

saudi– MJ

றியாத்: கடந்த செவ்வாய்க்கிழமை றியாத்தில் இடம்பெற்ற இரு அமெரிக்க  பிரஜைகள் மீதான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நபரை றியாத் பொலிஸார்  ஸ்தலத்தில் கைது செய்தனர். அப்துல் அஸீஸ் அல் ரஷீட் எனும் 24 வயதுடைய சவுதிப் பிரஜையான இவர், அமெரிக்காவில் பிறந்தவர் எனவும், பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் எனவும் சவுதி உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. Read the rest of this entry »

கல்முனையில் உலக உளநல தின நிகழ்வு

2014-10-15 11.53.51– ஹாசிப் யாஸீன்

கல்முனை: உலக உளநல தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உடல் நலப்பிரிவின் ஏற்பாட்டில் உலக உளநல தின நிகழ்வுகள் பணிமனையின் கூட்ட மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. Read the rest of this entry »

யு.ஏ.இ யில் எபோலா எச்சரிக்கை!

ebola– MJ

டுபாய்: மொரக்கோ ஊடாக பயணித்து, டுபாய் விமான நிலையம் வந்து சேர்ந்த ஆபிரிக்க நாடான லைப்ரீயா பயணி ஒருவருக்கு எபோலா இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் சுகாதார சோதணைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு வயிற்றுப்போக்கு தீவிரமாக இருந்த போதிலும், உடல் வெப்ப நிலை சராசரியாகவே இருந்தது. Read the rest of this entry »

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உதவி கோரல்

gnamalarதிருகோணமலை: திருகோணமலை, கடல்முக வீதி, இல 06 என்ற முகவரியைச் சேர்ந்த வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த செல்வி கதிரேசன் ஞானமலர் (வயது 45) அவர்களின் இரு சிறுநீரகமும் பாதிப்படைந்துள்ள நிலையில் Dr. A.W.M.Wazil (MBBS, (S.L) MD (Col) MRCP (UK) சிகிச்சை பெற்றுவருகின்றார். Read the rest of this entry »