வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: கிழக்கில் இன்று இடியுடன் மழை

wind airமட்டக்களப்பு: வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம் காரணமாக கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read the rest of this entry »

‘ஹஜ் வீசா முடிவதற்குள் ஹாஜிகள் வெளியேறவும்’ – சவுதி அரேபியா

saudi– MJ

றியாத்: இம்முறை ஹஜ் கடமைக்காக 1.4 மில்லியன் வெளிநாட்டினர் சவுதி அரேபியாவுக்குள் பிரவேசித்திருக்கின்றனர். இவர்களுள் அனேகமானவர்கள் ஹஜ் கடமையை முடித்துவிட்டு, உரிய நேரத்தில் தங்களது சொந்த நாடுகளுக்குப் பிரவேசித்துவிடுவர். ஆனாலும் சிலர், வேலைவாய்ப்பைக் கருத்திற்கொண்டு வீசா காலாவதியாகியும் சவுதியில் இருக்க முயற்சிப்பதும் வழமையானவையே. Read the rest of this entry »

பின்லேடன் உடல் மிதக்காமல் இருக்க 300 இறாத்தல் சங்கிலியை வைத்து கடலில் வீசிய அமெரிக்கா

osama– AF-90

வாஷிங்டன்: அல் கய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனின் உடலை ஒரு பையில் போட்டு அதில் 300 இறாத்தல் எடை உள்ள சங்கிலிகளை வைத்து கடலில் வீசியதாக முன்னாள் சி.ஐ.ஏ. தலைவர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read the rest of this entry »

விசேட தேவையுடையோர் மற்றும் விதவைகளுக்கான OSAவின் உழுஹிய்யா நிகழ்வு

osA– OSA

காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (OSA) கடந்த நான்கு வருடங்களாக வருடந்தோரும் நடாத்தி வருகின்ற உழுஹிய்யா நிகழ்வின் தொடரில் இன்று(7) காலை அமைப்பினது தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் சங்கைக்குரிய உலமாக்கள் மற்றும் பிரமுகர்களின் பங்கு பற்றுதலுடன் மிகவும் சிறப்பான நடைபெற்றது. Read the rest of this entry »

‘LED’ விளக்கைக் கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

noble nobel– SHM

ஸ்டொக்ஹோம்: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத நீல ஒளியை உமிழும் டயோடுகளை (அதாவது லெட் எனப்படும் LED விளக்குகள்) கண்டுபிடித்ததற்காக இந்தாண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு மூன்று விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

பலத்த சண்டையின் பின்னர் சிரியா-துருக்கியின் முக்கிய போடரைக் கைப்பற்றியது இஸிஸ்

isis– MJ

கோபேன்: சிரியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலே அமைந்துள்ள கோபேன் எனும் முக்கிய இடத்தை இஸிஸ் அமைப்பினர் தற்பொழுது கைப்பற்றியுள்ளனர். இச்சண்டையின் பின்னர் அங்குள்ள 3 மாவட்டங்களையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். Read the rest of this entry »