எதிர்வரும் 6ம் திகதி அரசாங்க, வங்கி விடுமுறை தினமாக அறிவிப்பு!

government logoகொழும்பு: இலங்கையில் ஹஜ் பெருநாள் எதிர்வரும் 6ம் திகதி திங்கட்கிழமை கொண்டாடப்படுவதால் அன்றைய தினத்தை விசேட விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான விசேட அரசாங்க சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு எதிர்வரும் திங்கட்கிழமை (6ம் திகதி) அரசாங்கம் மற்றும் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

ஹஜ் இன்று ஆரம்பம் 

makkah– AF-90

மக்கா: உலகெங்கும் இருந்து புனித மக்காஹ் நகரில் சுமார் 1.3 மில்லியன் மக்கள் ஒன்றுதிரண்டுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை ஹஜ் கடமை ஆரம்பமாகிறது. துல் ஹஜ்ஜின் எட்டாம் நாளில் புனித ஆலயத்தை தரிசித்து, ஹஃபதுல்லாஹ்வை தவாபு செய்தபின்னர், இன்றிரவு (8ம் இரவு) மினாவில் மக்கள் தங்குவர். அதன் பின்னர் 9ம் தினமான நாளை வெள்ளிக்கிழமை அரபாவில் ஹாஜிகள் ஒன்றுகூடுவர். Read the rest of this entry »

“சிறுவர்கள் சுதந்திரமாக வாழும் சிறந்த நாடு இலங்கை”- ஜனாதிபதி

mahindaகொழும்பு: கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் சிறுவர் தினம் போன்ற நிகழ்வுகள் நடத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஐ.நா.வின் சிறுவர் உரிமை தொடர்பான சாசனத்திற்கிணங்கவே ஒக்டோபர் முத லாம் திகதி சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. Read the rest of this entry »

இந்தோனேசியாவின் ‘உழ்ஹிய்யா சேல்ஸ் கேர்ள்’

cow– MJ

ஜகார்த்தா: எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, உழ்ஹிய்யா கொடுப்பதற்காக மாடுகளைக் கொள்வனவு செய்வதற்காக தங்களது பண்ணைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் முகமாக இந்தோனேசியாவின் டீபொக் பண்ணையின் காட்சியறையில் குறித்த நிறுவனம் ‘சேல்ஸ் கேர்ள்ஸ்’ களை வேலைக்கமர்த்தியிருக்கின்றது. Read the rest of this entry »

ஜம்ரத் புதிய பாலம்: மணிக்கு 5 இலட்சம் பேரை உள்ளடக்கும்!

Jamrat-bridge[1]– MJ

மக்கா: ஹஜ் கடமையின் ஓர் அம்சமான மினாவில் கல்லெறியும் நிகழ்வுக்காக தற்பொழுது புதிய ஜம்ரத் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. “இப்பாலம் ஒரு மணித்தியாலத்துக்கு ஐந்து இலட்சம் மக்களைக் உள்ளடக்கக் கூடியது” என இளவரசர் மன்சூர் பின் மிடெப் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

என்ன மனிதர்கள் இவர்கள்?

iran-housing-scheme-2– I.L.M. றிபாஸ்

அண்மையில் ஒரு சகோதரரை சந்திப்பதற்காக காங்கேயனோடைக் கிராமத்திற்கு செல்ல நேரிட்டது. அந்த ஊரின் தெற்கு எல்லையில் ஒரு அழகான பள்ளிவாயலோடு எழில் கொஞ்சும் முறையில் கட்டப் பட்டுள்ள “ஈரான் சிட்டி” என அழைக்கப் படும் வீடமைப்பு திட்டத்தில் அவர் வசிக்கிறார். அந்தப் பிரதேசம் பார்ப்பதற்கு அழகாகவும் ஊரின் உஸ்னத்தோடு ஒப்பிடும் போது ஆறுதலாகவும் இருந்ததது. Read the rest of this entry »