ஓர் வெள்ளி இரவின் இரத்தக்கறை!

(மீள்பிரசுரிக்கப்படுகிறது…2012) – முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம் காத்தான்குடி: இன்றைய நாள் 03-08-1990. வெள்ளிக்கிழமையின் மாலை நேரத்தில் படைத்தவனை வணங்குவதற்காக மாத்திரம் மக்கள் ஒன்று சேரும் இரு ஆயலங்களுக்குள் உதிரங்கள் வடிந்தோடின. அவை இரத்தக் கறைகளாய் முஸ்லிம்களின் உள்ளங்களில் உறைந்தன. ஆம். அதுதான் தன் உரிமைக்காகப் போராட வெளிக்கிட்டு பின்னர் மனித மாமிசங்களைப் புசித்து, பாதாளத்துக்குள் விழுந்த தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்ட மறக்க முடியாத 03-08-1990 காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலையாகும். இலங்கையில் முஸ்லிம் … Continue reading ஓர் வெள்ளி இரவின் இரத்தக்கறை!