குவைத்: ‘மக்கா வெற்றி! ஓர் மகத்தான வெற்றி!!’ புனித ரமழான் சிறப்பு நிகழ்ச்சி – 2

K-Tic Ramadhan Prgm 2014 2– K-TIC

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K_TIC), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமழான் மாதத்தில் கத்தியின்றி, இரத்தமின்றி, யுத்தமின்றி, சத்தமின்றி வெற்றிக் கொள்ளப்பட்ட ‘ஃ பத்ஹ் மக்கா/மக்கா வெற்றி’யின் வரலாற்றை எடுத்துரைக்கவும்,

இரண்டாம் பத்தில் அதிகமதிகம் செய்ய வேண்டிய ‘பாவமன்னிப்புத் தேடல் (இஸ்திபுங்குபார்)’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தெளிவான வகையில் எளிய முறையில் அழகிய தமிழில் எடுத்துரைக்கும் விதமாக கீழ்க்கண்டவாறு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

நாள்: 04.07.2014 (ஹிஜ்ரீ 1435 ரமழான் பிறை 6) வெள்ளிக்கிழமை இன்ஷா அல்லாஹ்…

நேரம்: நண்பகல் 11:50 மணி முதல்….

இடம்: K-TIC தமிழ் குத்பா பள்ளிவாசல், மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) மஸ்ஜித், ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஃகைத்தான்.

தலைமை: மவ்லவீ  MS. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ – தலைவர், K-TIC

ஜும்ஆப் பேருரை: மவ்லவீ காரீ M. ஜைனுல் ஆபிதீன் பாகவீ – துணைத் தலைவர், K-TIC.

சிறப்புரை:

1. மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஆ. முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ – துணைத் தலைவர்
2. மவ்லவீ காரீ ளு.யு.மு. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி – ஜமாஅத்துல் உலமா குழு

கருப்பொருள்: மக்கா வெற்றி! ஓர் மகத்தான வெற்றி!!

குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் இணைப்பில்…

K-Tic Ramadhan Prgm 2014 2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s