‘இஸ்லாமிய மூலாதாரம் என்ற வகையில் அல் குர்ஆன்’ – தொடர்

FANAR 13-6-2014– அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

டோஹா: வாரந்தோறும் பனாரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாமிய வகுப்பு இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் ‘இஸ்லாமிய மூலாதாரம் என்ற வகையில் அல் குர்ஆன் ‘ என்ற தலைப்பில் நடைபெறும்.

இது போன்ற தொடர் வகுப்புகளில் பங்கெடுத்து நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்வோம்.
இத்தகவலை உங்கள் நண்பர்கள்  தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

FANAR 13-6-2014

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s