வின்ஸிஸ்ட் நெட் வேர்க் ஒழுங்கு செய்திருந்த ‘ இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் ‘ எனும் தொனிப் பொருளிலானான, இளைஞர் யுவதிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் இலகுவாக தொழில் வாய்ப்பினை அல்லது சுயதொழிலினை மேற்கொள்ளும் வகையில் 4நாள் பயிற்சிக் கருத்தரங்கொன்று அன்மையில் வின்ஸிஸ்ட் நெட் வேர்க் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
பங்குபற்றிய மாணவர்கள்க்கு வின்ஸிஸ்ட் நெட் வேர்க் பணிப்பாளர் சியாம் ஆப்தீன் சான்றிதழ் வழங்குவதை காணலாம்.