நாடெங்கும் இன்றும் பலத்த காற்றுடன் மழை; இடி, மின்னல் தாக்க எச்சரிக்கை

daily_painting_901_windy_day_on_the_ocean_acf65a267c441329be646b90f23e5c63[1]கொழும்பு: கடும் மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கால நிலை தொடர்ந்து நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதற்கிணங்க இன்று மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இடி, மின்னலுடன் கூடிய கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. Read the rest of this entry »

இப்படியும் ஓர் கிண்ணஸ் சாதனை!

footballஅரோவ்ஹீட்: அமெரிக்க கால்பந்தாட்ட அணிகளிலொன்றான கன்ஸாஸ் சிட்டி சீஃப்ஸ்- அணியின் ரசிகர்களே ‘திறந்தவெளி மைதானமொன்றில் எழுப்பப்பட்ட மிகப் பெரிய ஆரவார கோசத்துக்குச் சொந்தக்காரர்கள்’ என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்கள். Read the rest of this entry »

42 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் சதுக்கத்தில்

DSC07735 (Copy)Shums M/U

காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கௌரவ தாஜுல் மில்லத், அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் MA. MP அவர்களினால் முன்மொழியப்பட்டு, தேசத்திற்கு மகுடம் – 2013 மற்றும் ஜெய்கா திட்டத்தின் Read the rest of this entry »

ஆஸி. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத் தீ; அவசரநிலை பிரகடனம்

fireசவுத் வேல்ஸ்: அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பரவியுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அவசரநிலை பிரகடனத்தின் மூலம் அதிகாரிகாரிகள் மக்களை வீடுகளை வெளியேற்ற முடியும். தேவைப்பட்டால் மின்சார விநியோகத்தை துண்டிக்கவும் முடியும். Read the rest of this entry »

இ.போ.ச பஸ் கட்டணமும் உயர்வு

busகொழும்பு: இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கான கட்டணங்களும் 7 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. Read the rest of this entry »

ஆப்கானில் 24 மணிநேரத்தில் 22 தலிபான்கள் சுட்டுக் கொலை

– SHM

_57976976_afghan_kandahar_oct10[1]காபூல்: ஆப்கானிஸ்தானில் தேசிய பாதுகாப்பு படை மற்றும் நேட்டோ படையினர் சேர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் 22 தலிபான்கள் போராளிகளை கொன்றுள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் உருஸ்கான், கந்தஹார், காஸ்னி மற்றும் ஹெராத் ஆகிய மாகாணங்களில் ஆப்கான் Read the rest of this entry »