துடுப்பில்லா படகுகள்

poem 000பிரகாசக்கவி 

சேவல்களின் குரல்வளைகள் நேரிக்கப்படுவதால்
இப்போதெல்லாம்
நாய்கள் குரைத்துத்தான்
பொழுது விடிகிறது
என் தேசத்தில் !

பசுக்களெல்லாம் பரிகசிக்கப்படுவதால்
பேய்களின் தொளுவமாய்
மாறிக்கிடக்கிறது நாடாளமன்றம் .

பாம்புகளுக்கு பால்வார்ப்பதர்க்காய்
வந்து போகிறது தேர்தல்கள் .

இருந்தும் என்ன பயன்

சிருபான்மையெனும்
வாயில்லா பூச்சிகளின் வாழ்வில்
இன்னும் இன்னும் .

பல்லிகளும்
தவளைகளும்தான் வந்து வந்துபோகிறார்கள்
தலைவனாகவும்
தொண்டன்களாகவும் !

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s