Your Kattankudy தென்கிழக்கில் இருபத்தேழாம் இரவு… 05/08/2013 yourkattankudy.com Leave a comment கல்முனை: இருபத்தேழாம் இரவை முன்னிட்டு நேற்றிரவு சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை ஆகிய ஊர்களில் பள்ளிவாயல்கள் அலங்கரிக்கப்பட்டு மக்கள் தொழுகைகளில் ஈடுபடுவதையும், மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதையும் காணலாம். (படங்கள்: FM. பர்ஹான்) This slideshow requires JavaScript. உங்கள் காத்தான்குடிTweetLike this:Like Loading... Related