Day: June 5, 2013
-
பங்களாதேஸிலும் ‘பிக்ஸிங்’ : அஸ்ரபுல் இடை நிறுத்தம்! கண்ணீருடன் வருத்தம் தெரிவிப்பு!!
– MJ டாக்கா: இந்தியாவின் ஐ.பி.எல் போன்று, பங்களாதேஸில் நடந்த பி.பி.எல் (BPL) போட்டியில் ‘மெட்ச் பிக்ஸிங்’ செய்து சிக்கிய வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகம்மது அஷ்ரபுல் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுவதிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
-
நடிகை ஜியா கான் தற்கொலை
– MJ மும்பை: பொலிவுட் நடிகை ஜியா கான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பொலிவுட் படங்களில் நடித்து வந்தவர் ஜியா கான் (25). அமெரிக்காவில் 1988-02-20 இல் பிறந்த இவர், பிரிட்டிஸ் சிடிசன்சிப் என்பதுடன் இங்கிலாந்தில் வளர்ந்த அவர் அண்மையில் தான் தனது தாயுடன் மும்பை ஜுஹு பகுதியில் வசிப்பதற்கு வந்திருந்தார்.
-
ஐ பி எல் போட்டி முறைகேடுகளில் தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு
டெல்லி: இந்தியாவில் ஐ பி எல் போட்டிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விவகாரங்கள் இப்போது எல்லைகளைக் கடந்த ஒன்றாக விரிவடைந்து வருவது போலத் தோன்றுகிறது.