Day: June 3, 2013
-
உனக்கும் எனக்கும் உரசிக் கொள்ளும் உறவு
– மதியன்பன் மறக்க முடியவில்லை உன்னை மனதிலும் மடியிலும் சுமந்திருப்பதால்..
-
2011ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பத்து மாணவர்கள் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பினால் கௌரவிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் இயங்கும் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தில் தொடர் மதிப்பீட்டு பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற 2011ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதல் பத்து மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும்,அத் திட்டத்தில் புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் தலைவர் டாக்டர் ஹாதி தலைமையில் இடம்பெற்றது.
-
புலமைப்பரிசில் பரீட்சைக்கு வயது வேறுபாடின்றி தோற்ற அனுமதி
கொழும்பு: அரச பாடசாலை மாணவர்களுக்காக பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் சகல மாணவர்களும் வயது வித்தியாசமின்றி தோற்ற அனுமதிக்கப்படுவர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.எம். ஜே. புஸ்பகுமார அறிவித்துள்ளார்.
-
நீர் நிலைகளின் மட்டம் உயர்வு: அண்டிய பிரதேசங்களில் வசிப்போருக்கு எச்சரிக்கை
கொழும்பு: நாட்டின் பல பிரதேசங்களிலும் பெய்து வரும் அடைமழை காரணமாக நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்வடைவதனால் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
-
சவூதி அரேபியாவில் “சார்ஸ்” மர்ம நோய்: 24 பேர் பலி!
-MJ ரியாத்: சவூதி அரேபியாவில் சுவாசக் குழாயை தாக்கும் புதிய வைரஸ் நோய் தாக்குதலுக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்து இருந்தனர். “சார்ஸ்” (SARS-Related Virus) SARS: Severe acute respiratory syndrome நோய் சம்பந்தப்பட்ட இந்த சுவாசத்தை பாதிக்கும் வைரஸ்கள் (மெர்ஸ்) எம்.இ.ஆர்.எஸ்.என்றழைக்கப்படுகிறது.