சக வாழ்வு விவகார இளைஞர் வழி காட்டல் பிரதியமைச்சர் எ.எல்.எம்.றிஸான் சத்தியப்பிரமாணம்

– றிஸ்கான் முகம்மட்

100_7224கொழும்பு: நடந்து முடிந்த இலங்கையில் 2வது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் சாய்ந்தமருதில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எ.எல்.எம்.றிஸான் அவர்கள் (22) புதன் கிழமை  சக வாழ்வு விவகார இளைஞ்ர் வழி காட்டல் பிரதியமைச்சராக  இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகமும், தவிசாளருமான சட்டத்தரணி லலித் பியும் பெரேரா அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
100_7224

100_7225 ok

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s