சிவில் பாதுகாப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டம்.

டீன் பைரூஸ்.

சிவில் பாதுகாப்புக் குழுவின் செயல்பாட்டு மீளாய்வுக் கூட்டம் 10.11.2012 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடை பெற்றது.  58  கிராம  சேவையாளர் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி,கல்லடி போன்ற பகுதியின்  சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினா்கள் சுமார் 800 போ் கலந்து கொண்டனா். சிவில் பாதுகாப்பு தொடர்பான பல விடயங்களை விசேட அதிதியாக  senior. D.I.G. POOJITHA JAYASUNTHARA  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வுக்கு கொரவ பிரதியமைச்சா் AL.HAJ.MLAM.HIZBULLA.MA/MP- காத்தான்குடி பிரதேச செயலாளா் SH. MUZAMMIL SLAS, நகர சபை உறுப்பினா் MRS. SALMAH HAMSA MA/JP மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பிணா் KLM. FAREED JP உட்பட பாடசாலை அதிபா்கள், கிராம சேவையாளா்கள், மதகுருமார்கள், பொலிஸ் உயா் அதிகாரிகள்  என பலரும் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s