விசேட நிருபா்.
புதிய காத்தான்குடி பெரிய ஜீம்ஆ பள்ளிவாயலின் தற்போதைய நிர்வாக சபை எதிர் வரும் 17.11.2012 அன்று களைக்கப்பட்டு புதிய நிர்வாக சபை எதிர் வரும் 09.12.2012 இல் தெரிவு செய்யப்படவுள்ளதாக அதன் தலைவா் AL.HAJ.MLM.MAHROOF. தெரிவித்தார். அல்லாஹ்வின் இல்லமாகிய மஸ்ஜிதுக்கு மிகவும் தகுதியானவர்களை தெரிவு செய்வது ஒவ்வொரு மஹல்லா வாசிகளின் பொறுப்பாகும் எனவும் மிக வினயமாக கேட்டுக் கொண்டார்.