– எமது செய்தியாளர்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மலசல கூடத்திற்குள் முன்னர் பதிக்கப்பட்டிருந்த பச்சை நிற சலவைக்கற்களில் (Marbles) அரபு எழுத்துக்கள் இருந்ததை சம்பந்தப்பட்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டதன் பின்னர் அவற்றை அகற்றிவிட்டு தற்பொழுது நீல நிறத்திலான புதிய சலவைக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.
முன்னர்
பின்னர்