-டீன் பைரூஸ்

காத்தான்குடியில் இயங்கும் யுனிக் சர்வதேச பாடசாலையின் நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கினங்க, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம். பரீட் ஜே.பி அவர்களால் ரூபா 50,000 பெருமதியான கணனி ஒன்று இப்பாடசாலைக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட கே.எல்.எம். பரீட் ஜே.பி அவர்களையும் யுனிக் சர்வதேச பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியைகள் மற்றும் மாணவர்களையும் படங்களில் காணலாம்.