ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 21 பேர் நியமனம்

ஜனாதிபதி சட்டத்தரணிகளாக 21 பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளித்தார்.

எம்.சித்தம்பலம்- துலிந்த வீரசூரிய- லக்ஷ்மன் பெரேரா- ரொனால்ட் சீ. பெரேரா- பிரசாந்த லால் டி அல்விஸ்- நிஹால் ஜயவரத்ன- சமில் ஜே. பெரேரா- குஷான் டி அல்விஸ்- காலிங்க என். இந்திரதிஸ்ஸ- சானங்க ரணசிங்க- ஹர்ஷ அமரசேகர- நளின் லத்துவஹெட்டி- மைத்திரி எவான் விக்ரமசிங்க- பிரியந்த ஜயவர்த்தன- பிரசந்த சுஜீவ ஜயவர்த்தன- சந்தன லியன பட்டபெந்தி- உதித பிரியங்க எகலகேவா- சஞசீவ பிரனித் ஜயவர்தன- பைஸர் முஸ்தபா- குவேரா டி சொய்சா மற்றும் எம்.யூ.எம்.அலி சப்றி ஆகியோரே ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களாவர்.

-அரசாங்க தகவல் திணைக்களம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s