அடோல்ஃப் ஹிட்லரின் கழுத்தை நெறுக்கிய “பெட்டில் ஓஃப் பேர்லின்”

முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம் ஒஸ்ரியாவில் 20-04-1889 ல் பிறந்து,  ஜெர்மனியில்  ஆட்சிபுரிந்து, உலகை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர நினைத்த ஜெர்மனிய அதிபர் ‘அடோல்ப் ஹிட்லர்’ பற்றி அரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆரம்பகாலத்தில் ஒர் தொண்டனாக செயற்பட்டு அதன் பின்னர் ஜேர்மனியின் இரானுவத்தில் இணைந்து கொண்ட ஹிட்லரின் கனவு 90 வீதம் நனவாகி இருந்தன. ஹிட்லரின் உச்சகட்ட காலமாக 1933-1945 காலப்பகுதிகளைக் குறிப்பிட முடியும். இக்காலகட்டத்தில்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 1919ல் நிறைவடைந்த முதலாம் … Continue reading அடோல்ஃப் ஹிட்லரின் கழுத்தை நெறுக்கிய “பெட்டில் ஓஃப் பேர்லின்”